試す 金 - 無料
20-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு
Dinamani Vellore
|August 30, 2025
AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிசினஸை முறைப்படி பரிவர்த்தனை செய்ய, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ("கம்பெனி") உறுப்பினர்களின் இருபதாவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ("AGM") செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு (IST) வீடியோ கான்பரன்சிங் (VC)/பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் ("OAVM") மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
-
ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 14/2020 மற்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அடுத்தடுத்த சுற்றறிக்கைகளின்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட, கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (MCA) செப்டம்பர் 19, 2024 தேதியிட்டு வெளியிட்ட பொது சுற்றறிக்கை எண் 09/2024 மற்றும் செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச்போர்ட் ஆஃப் இண்டியா (SEBI) அக்டோபர் 3, 2024 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 மற்றும் 20 வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின் அறிவிப்பு மற்றும் 2024-25 நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் ("ஆண்டு அறிக்கை") உள்ளிட்ட ஆண்டு அறிக்கை, ஆகஸ்ட் 22, 2025 வெள்ளிக்கிழமை வணிக நேரத்தின் முடிவில் நிறுவனம் / பதிவாளர் & பரிமாற்ற முகவர் ("RTA") / நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) / சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் ("CDSL") ஆகியவற்றில் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பப்படுகின்றன. கூடுதலாக, SEBI (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள் 2015 ("SEBI LODR") இன் விதிமுறை 36(1)(b) இன் படி, நிறுவனம்/RTA/NSDL/CDSL இல் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்களும், 2024-25 நிதியாண்டிற்கான ஆண்டு அறிக்கையை அணுகக்கூடிய விதமாக, நிறுவனத்தின் வலைத்தள இணைய இணைப்பைக் கொண்டுள்ள டிஜிட்டல் பிரதியையும் நிறுவனம் அனுப்புகிறது.
このストーリーは、Dinamani Vellore の August 30, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Vellore からのその他のストーリー
Dinamani Vellore
காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.
1 min
July 01, 2026
Dinamani Vellore
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Vellore
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Vellore
தவெக அரசு 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வாக்கு தவற வாய்ப்பில்லை என்பதால், தவெக அரசு 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
July 01, 2026
Dinamani Vellore
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Vellore
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Vellore
ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Vellore
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Vellore
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Vellore
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Translate
Change font size
