Facebook Pixel அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு துரோகம் | Dinamani Vellore - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு துரோகம்

Dinamani Vellore

|

June 12, 2025

அனைத்து வகைக் களிலும் விவசாயிகளுக்கு துரோ கம் செய்தது அதிமுக ஆட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ் சாட்டினார்.

ஈரோடு, ஜூன் 11:

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் மண்டல அள விலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட் டம் பெருந்துறை அருகே விஜய மங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் புதன்கிழமை தொடங்கியது.

வியாழக்கிழமை மாலை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி அரங்குகளைத் திறந்துவைத் துப் பார்வையிட்டு, கருத்தரங் கம் - புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, விவசாயிக ளுக்கு நலத் திட்ட உதவிகளை அளித்து முதல்வர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற் றதும், வேளாண்மைத் துறை என்று சொல்லாமல், உழவர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கருதி வேளாண்மை-உழவர் நலத் துறை என்று பெயரை மாற்றினோம். அந்த மாற்றத்துக்கேற்ப உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங் களையும் வகுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

தனி நிதிநிலை அறிக்கை: தமிழக வரலாற்றில் முதல்முறை யாக வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆரம்பித்தோம். ஐந்து வேளாண் நிதிநிலை அறிக் கைகளைத் தாக்கல் செய்து தனிக் கவனம் செலுத்தியதால், கடந்த 4 ஆண்டுகளில் உணவுதானிய உற் பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டியிருக்கிறோம்.

Dinamani Vellore からのその他のストーリー

Dinamani Vellore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Vellore

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Vellore

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Vellore

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Vellore

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு

5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Vellore

திருமலையில் 85,942 பக்தர்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,942 பக்தர்கள் தரிசத்தனர்.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size