Facebook Pixel காலிறுதிக்கு முன்னேறினார் அல்கராஸ் | Dinamani Vellore - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

காலிறுதிக்கு முன்னேறினார் அல்கராஸ்

Dinamani Vellore

|

April 18, 2025

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவர் டென்னிஸ் போட்டியான பார்சிலோனா ஓபனில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

பார்சிலோனா, ஏப். 17: ஸ்பெயினில் நடைபெறும் ஆடவர் டென்னிஸ் போட்டியான பார்சிலோனா ஓபனில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவர் 6-2, 6-4 என்ற செட்களில் செர்பியாவின் லாஸ்லோ ஜெரெவை வீழ்த்தினார். மறுபுறம், 4-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ், 5-7, 4-6 என்ற செட்களில், உள்நாட்டு வீரரான அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சிடம் தோற்றார்.

டேவிடோவிச் தனது காலிறுதியில், மற்றொரு ரஷியரான காரென் கச்சனோவை சந்திக்கிறார்.

Dinamani Vellore からのその他のストーリー

Dinamani Vellore

மாற்றம் பெறும் கேரளம்!

இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.

time to read

3 mins

March 10, 2026

Dinamani Vellore

இந்திய ஏற்றுமதி ரூ.92,300 கோடி வரை சரியும் அபாயம்!

மத்திய கிழக்கு போர் பதற்றம்

time to read

1 min

March 10, 2026

Dinamani Vellore

குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!

உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

March 10, 2026

Dinamani Vellore

கர்நாடகத்தில் சாத்தியமாகுமா 'தலித்' முதல்வர் கனவு?

கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

time to read

2 mins

March 09, 2026

Dinamani Vellore

கர்நாடகம் உறைவிடப் பள்ளியில் மாணவர் தாக்குதலில் சக மாணவர் உயிரிழப்பு

கர்நாடகத்தின் பெல்லாரியில் உள்ள தனியார் உறைவிடப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர், தூங்கிக் கொண்டிருந்த சக மாணவர்களை, கூர்மையான ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

March 09, 2026

Dinamani Vellore

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க 'உயிரியல் இயந்திரமாக' மனித மூளை இயங்குகிறது.

time to read

2 mins

March 09, 2026

Dinamani Vellore

மானாமதுரையில் கைதான இளைஞர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்புக்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

time to read

1 min

March 09, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள்; யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்

'பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள்; எந்த வகையிலும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

time to read

1 mins

March 09, 2026

Dinamani Vellore

பரமத்தி வேலூரில் 110.4 டிகிரி வெயில்

தமிழகத்தில் அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 110.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

time to read

1 min

March 09, 2026

Dinamani Vellore

மத்தியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

March 09, 2026

Translate

Share

-
+

Change font size