Facebook Pixel மரபையும் புதுமையையும் இணைத்தவர் வைரமுத்து | Dinamani Vellore - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

மரபையும் புதுமையையும் இணைத்தவர் வைரமுத்து

Dinamani Vellore

|

March 17, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை, மார்ச் 16: 'தமிழின் மரபையும் புதுமையையும் இணைத்தவர் கவிஞர் வைரமுத்து' என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில் 'வைரமுத்தியம்' எனும் கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கிய பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கவிதை, நாவல், கட்டுரை, பாடல் என்னும் தலைப்புகளில் 22 தமிழ் அறிஞர்கள் ஆய்வுரை நிகழ்த்தினர்.

இதனிடையே, கவிஞர் வைரமுத்து எழுதிய மகாகவிதை எனும் நூலின் ஆங்கில பதிப்பை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட, மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சர் டத்தோ எம்.சரவணன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

கருத்தரங்கின் நிறைவு நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் 'வைரமுத்தியம்' கருத்தரங்கின் கட்டுரை நூலை வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினரும் பாரத் பல்கலை. வேந்தருமான எஸ்.ஜெகத்ரட்சகன் முதல் படியை பெற்றுக்கொண்டார்.

Dinamani Vellore からのその他のストーリー

Dinamani Vellore

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்

தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ. ஜி. யாக அஸ்ரா கார்க் புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Vellore

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!

நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size