Facebook Pixel ஒரேர் உழவரா? நக்கீரரா? | Dinamani Tiruvarur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஒரேர் உழவரா? நக்கீரரா?

Dinamani Tiruvarur

|

November 09, 2025

சங்கப் புலவர் பலரின் பெயர்கள் இன்றும் ஆய்வுக்குரியனவாகவே உள்ளன. அவற்றுள் ஒரேர் உழவர் அல்லது ஒரேர் உழவனார் என்பதும் ஒன்று. அவர் பாடிய பாடல் ஒன்றின் ஒரு சொற்றொடராலேயே இப்பெயர் அமைந்திருத்தல் வேண்டும்.

- முனைவர் ம.பெ.சீனிவாசன்

ஒரேர் உழவரா? நக்கீரரா?

புறநானூற்றில் நாற்றங்கால் உழவு போல நான்கடிப் பாடலொன்றை இவர் பாடியிருக்கிறார். ஆனால், அப்பாடலில் ஒரேர் உழவர் என்ற சொற்றொடர் இடம்பெறவில்லை.

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே! (புறம்.193)

தலைவன் ஒருவன் கூற்றாகவுள்ள இப்பாடலின் கருத்து இதுதான்: 'தோலை உரித்தெடுத்துத் திருப்பி வைத்தாற் போன்ற நீண்ட வெண்மையான களர்நிலத்தில் ஒருவனால் துரத்தி அலைக்கப்படும் மான் தப்பியோடிப் பிழைத்தலும் கூடும். அதைப்போல நானும் ஓடி உய்தற்குத் துறவு நெறியாகிய வழியுண்டு. எனினும், சுற்றத்துடன் கூடி வாழும் வாழ்க்கை அங்ஙனம் ஓடவிடாமல் என் கால்களைக் கட்டிப் பிணைத்திருக்கிறது. எனவே, யான் தப்பிப் பிழைத்தல் இயலாது' என்கிறான்.

இங்கு ஒக்கலும் மக்களுமாய் வாழும் குடும்ப வாழ்க்கை, 'கால் கட்டாய்' அமைந்து தடுக்கிறது என்பதே முடிந்த கருத்தாகும். இன்றளவும் திருமண பந்தத்தைக் 'கால்கட்டு' எனக்குறிக்கும் பேச்சு வழக்கும் இங்கு எண்ணத்தக்கது.

இனி குறுந்தொகை 131-ஆம் பாடலில் 'ஓர் ஏர் உழவன்போல' என்ற அடி காணப்படுகிறது. அப்பாடல் வருமாறு:

ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள்
பேரமர்க் கண்ணி யிருந்த வூரே
நெடுஞ்சேண் ஆரிடையதுவே நெஞ்சே

Dinamani Tiruvarur からのその他のストーリー

Dinamani Tiruvarur

'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இளையராஜா பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவின் 83-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதல்வர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஃபெமா வழக்கு

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து

வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.

time to read

1 mins

June 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஜல் ஜீவன் மிஷன் 2.0: மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

பிரிட்டனின் முன்னோடி முடிவு !

நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.

time to read

4 mins

June 03, 2026

Dinamani Tiruvarur

சென்னை துறைமுக ரசாயன கிடங்கில் தீ

நச்சுப்புகை பரவியதால் மக்கள் அவதி

time to read

1 min

June 03, 2026

Dinamani Tiruvarur

ஆளுநரின் செயலர் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு ஆளுநரின் செயலர் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித் துறைக்கு சிறப்புச் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 mins

June 03, 2026

Listen

Translate

Share

-
+

Change font size