Facebook Pixel முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா: அரசு வழிமொழியத் தயார் | Dinamani Tiruvarur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா: அரசு வழிமொழியத் தயார்

Dinamani Tiruvarur

|

October 31, 2025

பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு வழிமொழி யத் தயாராக இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

பசும்பொன்னில் தேவர் நினை விடத்தில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்திய பிறகு, செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: நமது நாட்டின் விடுதலைக்காக தன் னையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்த பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிடத்தில் இன் றைய தினம் நான் மரியாதை செலுத்தி யிருக்கிறேன்.

கடந்த 1963-ஆம் ஆண்டு தேவர் மறைந்தபோது, முன்னாள் முதல் வர்கள் அண்ணா, கருணாநிதி, எம். ஜி.ஆர்., நடிகர் எஸ்.எஸ்.ஆர். ஆகி யோர் பசும்பொன்னுக்கு வந்து மரி யாதை செலுத்தினர்.

தேவர் நினைவிடத்தை கடந்த 1969-இல் பார்வையிட்டு, 1974இல் மணிமண்டபமாக உருவாக்கிக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பாம்பன் பாலத்தைக் கட்டிய நீலகண்டன்தான் இதையும் கட்டினார்.

Dinamani Tiruvarur からのその他のストーリー

Dinamani Tiruvarur

ஜனநாயகம் தடுமாறும்போது...

உலக நாடுகளிலே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்திய நாட்டின் அரசமைப்பின் முன்னுரையில் சமூக நீதியைக் கடைப்பிடிக்கும், மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

time to read

3 mins

March 19, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பாட்மிண்டன்: தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இந்தியா

டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் நடைபெறவுள்ள தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவுடன் குரூப் ஏ பிரிவில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.

time to read

1 min

March 19, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மியாமி ஓபன்: முதல் சுற்றில் ஒசரியோ, பிளிஸ்கோவா வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், கொலம்பியாவின் கமிலா ஒசரியோ, ரஷியாவின் அனா பிளிஸ்கோவா ஆகியோர் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.

time to read

1 min

March 19, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

காலிறுதியில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆர்சனல்

மான்செஸ்டர் சிட்டி, செல்ஸி வெளியேறின

time to read

1 mins

March 19, 2026

Dinamani Tiruvarur

கிரிக்கெட் பயிற்சி முகாம்

சென்னை செயின்ட் பீட்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் (சிஎஸ்எஸ்எஃப்) சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும் ஏப்.

time to read

1 min

March 19, 2026

Dinamani Tiruvarur

மார்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

March 19, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சல்மான் அகா ரன் அவுட் விதிகளின் படி சரியே: எம்சிசி

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர் சல்மான் அகா ரன் அவுட் செய்யப்பட்டது சர்ச்சைக்குள்ளான நிலையில், விதிகளின்படி அந்த ரன் அவுட் சரியே என்று கிரிக்கெட்டுக்கான விதிகளை வகுக்கும் மெர்ல்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) தெரிவித்துள்ளது.

time to read

1 min

March 19, 2026

Dinamani Tiruvarur

தொடங்கியது தேர்தல் திருவிழா!

இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்ப்பு டன் வைத்திருப்பதில் தேர்தல்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

time to read

2 mins

March 19, 2026

Dinamani Tiruvarur

உலகக் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா

ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் மோதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

March 19, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

உலகமயமாதலை எதிர்கொள்ளும் தமிழ்ச் சமூகம்!

அறிவியல் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி, உலகளாவிய வர்த்தக உறவுகள் மற்றும் மக்கள் இடம்பெயர்வு ஆகியவை உலகத்தை ஒரே சமூகமாக இணைத்து வருகின்றன.

time to read

3 mins

March 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size