Facebook Pixel சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூர்த்தி கைதானால் சொந்த ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | Dinamani Tiruvarur - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூர்த்தி கைதானால் சொந்த ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Dinamani Tiruvarur

|

July 01, 2025

திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் எல்எல்ஏ எம்.ஜெகன்மூர்த்தியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

- நமது நிருபர்

நமது நிருபர்

புது தில்லி, ஜூன் 30: மேலும், இந்த வழக்கில் ஜெகன்மூர்த்தியை காவல் துறையினர் கைது செய்தால், நிபந்தனைக்கு உள்பட்டு அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் தனது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோடிஸ்வர் சிங் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ராம்சங்கருடன் மூத்த வழக்குரைஞர்கள் சித்தார்த் லூத்ரா, பிரபாகரன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

Dinamani Tiruvarur からのその他のストーリー

Dinamani Tiruvarur

நீதிமன்றம் முன் ஜாமீனை மறுக்கலாம்; குற்றவாளியை சரணடைய உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

'ஒரு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீனை அளிக்க மறுக்க முடியும்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இந்திய மகளிருக்கு முதல் வெற்றி

தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் வெற்றியை பெற்றது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கிராம நிர்வாக அலுவலரின் வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயற்சி: பெண் கைது

சாத்தான் குளத்தில் கிராம நிர்வாக அலுவ லர் வீட்டிற்குள் புகுந்து 3 வயது குழந்தையைக் கடத்த முயன்ற தாக பெண் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த னர்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சாய் சுதர்ஷன் அதிரடி சென்னையை சாய்த்தது குஜராத்

ஐபிஎல் தொடரின் 37-ஆவது ஆட்டத்தில் சாய் சுதர்ஷன் அதிரடி பேட்டிங்கால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.

time to read

1 mins

April 27, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பொறுப்பால் உயரும் பெருமை!

தலைமை மனது வைத்தால், தகரமும் கூட தங்கமாக மாறிவிடும்.

time to read

3 mins

April 27, 2026

Dinamani Tiruvarur

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!

இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.

time to read

2 mins

April 27, 2026

Dinamani Tiruvarur

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயர்ந்து புதிய உச்சம்

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக மின் தேவை சனிக்கிழமை (ஏப்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களில் ஒருவரான ரகு ராய் (83) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கரை இல்லாக் கல்வி...

“நான் 11 சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன்.

time to read

1 min

April 26, 2026

Translate

Share

-
+

Change font size