Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர் ரூ.6 கோடி நிவாரணம்

Dinamani Tiruvarur

|

June 17, 2025

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதியுதவியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய மருத்துவரான ஷம்ஷீர் வயலில் அறிவித்துள்ளார்.

துபை, ஜூன் 16:

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த வியாழக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், தரையில் இருந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் 5 பேர் உள்பட 29 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதியுதவியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய மருத்துவரான ஷம்ஷீர் வயலில் அறிவித்துள்ளார்.

Dinamani Tiruvarur からのその他のストーリー

Dinamani Tiruvarur

வன விலங்குகளின் வாழ்விட உரிமை!

பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.

time to read

2 mins

January 22, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக

பியூஷ் கோயல்-டி.டி.வி.தினகரன் சந்திப்பில் உடன்பாடு

time to read

1 mins

January 22, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலையாளிக்கு ஆயுள் சிறை

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், குற்றவாளி டெட்சுயா யமாகாமிக்கு(45) ஆயுள் சிறை தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 22, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஒய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

time to read

1 mins

January 22, 2026

Dinamani Tiruvarur

கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி: லடாக், ஐடிபிபி அணிகள் அபாரம்

லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.

time to read

1 min

January 21, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஏஓ ஓஸாகா, ரைபகினா, சின்னர், சிட்சிபாஸ் முன்னேற்றம்; மொன்பில்ஸ் ஓய்வு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

January 21, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

WPL மும்பையை வீழ்த்தியது டில்லி

டபிள்யுபிஎல் தொடரின் ஒருபகுதியாக மும்பை இண்டியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டில்லி கேபிட்டல்ஸ் அணி.

time to read

1 min

January 21, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; உற்சாகத்தில் நியூஸிலாந்து

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன்கிழமை (ஜன.

time to read

1 mins

January 21, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பேரவையிலிருந்து ஆளுநர் மீண்டும் வெளியேறினார்

13 குற்றச்சாட்டுகளுடன் ஆளுநர் மாளிகை விளக்கம்

time to read

1 min

January 21, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு

பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 mins

January 21, 2026

Translate

Share

-
+

Change font size