試す 金 - 無料
2 ஆண்டு சிறைத் தண்டனை எதிரொலி உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம்
Dinamani Tiruvarur
|June 02, 2025
உத்தர பிரதேசத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி, சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
-
லக்னௌ, ஜூன் 1:
நிழல் உலக தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரியின் மகனான அப்பாஸ் அன்சாரி, கடந்த 2022-இல் மெள சதார் தொகுதியில் சமாஜவாதி தலைமையிலான கூட்டணியின் கீழ் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர். இப்போது சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் மாநில அமைச்சராக உள்ளார்.
கடந்த 2022 பேரவைத் தேர்தலையொட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய அப்பாஸ் அன்சாரி, தேர்தலுக்குப் பிறகு மெள நகராட்சி நிர்வாகத்தை பழிதீர்த்து பாடம் கற்பிப்பேன் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
このストーリーは、Dinamani Tiruvarur の June 02, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruvarur からのその他のストーリー
Dinamani Tiruvarur
ஒரே நாளில் 10ஆயிரம் பேர் வருகை: கன்னியாகுமரியில் இரவு 7 மணி வரை நீடித்த படகு சேவை
கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை பூம்புகார் படகு சேவை நீடித்தது.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு
5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்
மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 mins
May 02, 2026
Dinamani Tiruvarur
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!
பகவத் கீதையின் 13-ஆவது அத்தியாயத்தில், ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அதற்காக அவன் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகளில் ஒன்று தூய்மை.
2 mins
May 02, 2026
Dinamani Tiruvarur
தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு
ஆபரணத் தங் கத்தின் விலை வெள்ளிக்கி ழமை காலை, மாலை என இரு முறை பவுனுக்கு ரூ.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
1 min
May 02, 2026
Dinamani Tiruvarur
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
1 min
May 02, 2026
Translate
Change font size
