試す 金 - 無料
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
Dinamani Tiruvannamalai
|September 08, 2025
அரசியலுக்கு நடிகர்கள் வருவது தவறில்லை. திரைத்துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். அதனால், அவர்களை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படவில்லை.
ஆனால், சிவாஜி கணேசன், ரஜினி, கமல்ஹாசன் போல விஜய்யும் பகுதிநேர அரசியல்வாதியாக வருவது குறித்து கேள்வி கேட்பதுடன், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. த.வெ.க-வை தொடங்கியுள்ள விஜய் மேம்போக்கான அரசியலைக் கடைப்பிடித்து வருகிறார். அவரது அரசியல் வருகையானது குறுகிய காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தத்தை தெளிவுபடுத்தாத நிலையில், சரியான இலக்கை நோக்கிப் பயணிக்க முடியாது.
எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், அதன் சிறப்பான செயல்பாட்டுக்கு கட்டமைப்பு அவசியம். கொள்கை, சித்தாந்தம் இல்லாமல் உருவாக்குவது மிகுந்த சிரமம். விஜய்யைப் பொருத்தவரை கட்சிக் கட்டமைப்பைக்காட்டிலும், தனது பிம்பத்தை மட்டுமே நம்பி களம் இறங்கியிருக்கிறார். பிம்ப அரசியல் ஒரு தேர்தலுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
このストーリーは、Dinamani Tiruvannamalai の September 08, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruvannamalai からのその他のストーリー
Dinamani Tiruvannamalai
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 mins
October 11, 2025

Dinamani Tiruvannamalai
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Tiruvannamalai
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Tiruvannamalai
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Tiruvannamalai
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Tiruvannamalai
கேரள பேரவையில் அமளியில் ஈடுபட்ட 3 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தலைமை அவைக் காவலர் காயமடைந்ததையடுத்து, 3 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
October 10, 2025
Dinamani Tiruvannamalai
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Tiruvannamalai
மருந்து ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்
கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
October 10, 2025

Dinamani Tiruvannamalai
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025
Dinamani Tiruvannamalai
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Translate
Change font size