試す 金 - 無料
காங்கிரஸ் ஆட்சியில் வரிச் சுமையால் பாதித்த மக்களுக்கு தற்போது நிவாரணம்: பாஜக
Dinamani Tiruvannamalai
|September 07, 2025
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடுமையான வரிச் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு தற்போது நிவாரணம் அளிக்கும் வகையில், அடுத்த தலைமுறை சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
-
புது தில்லி, செப்.6:
இதுகுறித்து தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: நவராத்திரியின் முதல் நாளில் (செப்.22) நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய சீர்திருத்தங்கள் அமலாக உள்ளன.
ஜிஎஸ்டி 2.0 பொருளாதார மேம்பாட்டின் உந்துசக்தியாக இருக்கவுள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரே பொருள் மீது பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்களுக்கு பெரும் வரிச் சுமை ஏற்பட்டது. இதிலிருந்து மக்களை மீட்கும் நோக்கில் தற்போதைய பாஜக அரசு ஜிஎஸ்டி 2.0-இன்கீழ் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
このストーリーは、Dinamani Tiruvannamalai の September 07, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruvannamalai からのその他のストーリー
Dinamani Tiruvannamalai
மத்திய அரசுக்கு ரூ.2.87 லட்சம் கோடி வழங்குகிறது ரிசர்வ் வங்கி
மத்திய அரசுக்கு வருவாய் உபரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ.2.87 லட்சம் கோடியை வழங்கவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்
என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்
1 mins
May 23, 2026
Dinamani Tiruvannamalai
தங்கம் பவுனுக்கு ரூ.240 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கு விற்பனையானது.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
தலைமைச் செயலக வளாகத்தைப் பார்வையிட்ட முதல்வர்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் ஜோசப் விஜய் முதல்முறையாக பார்வையிட்டார்.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி
ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்
சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை
ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
பயனற்ற உயிருக்கு விடுதலை
கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
2 mins
May 23, 2026
Dinamani Tiruvannamalai
விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு
தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
1 min
May 22, 2026
Dinamani Tiruvannamalai
முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு
அரசியல் மாற்றம்- அதிகாரம் மாற்றம் என்பது தமிழ்நாட்டுக்கு புதியதல்ல; ஆனால், நிகழ்ந்திருப்பது அடிப்படை மாற்றம் என்பதால் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.
3 mins
May 22, 2026
Translate
Change font size

