Facebook Pixel ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் படிப்பதை பாஜக-ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை | Dinamani Tiruvannamalai - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் படிப்பதை பாஜக-ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை

Dinamani Tiruvannamalai

|

June 21, 2025

ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் படிப்பதை பாஜக-ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனெனில், ஏழைகள் கேள்வி கேட்பதையும், சமத்துவ நிலையை அடைவதையும் அவர்கள் விரும்பவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

புது தில்லி, ஜூன் 20:

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை; நமது கலாசாரம், வரலாறு மற்றும் மதத்தை அந்நிய மொழிகளில் புரிந்துகொள்ள முடியாது; நமது மொழிகளை நாம் பேசாவிட்டால், நாம் உண்மையிலேயே இந்தியராக இருக்க முடியாது என்று பேசினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலம் வெட்கப்பட வேண்டிய மொழியல்ல. அதிகாரமளிக்கும் மொழி. அது நமது கையைக் கட்டும் சங்கிலி அல்ல. சங்கிலியை உடைத்தெறியும் கருவி.

Dinamani Tiruvannamalai からのその他のストーリー

Dinamani Tiruvannamalai

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tiruvannamalai

ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

கேரள முன்னாள் முதல்வர் மகனிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை

பண முறைகேடு வழக்கு

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நாடுகளுக்கு இடையே வர்த்தகம், தொடர்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பு

பிரதமர் மோடி யோசனை

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size