Facebook Pixel மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வங்கதேச போராட்டக்காரரின் பெயர் | Dinamani Tiruvannamalai - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
$74.99/年

試す - 無料

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வங்கதேச போராட்டக்காரரின் பெயர்

Dinamani Tiruvannamalai

|

June 10, 2025

புதிய அரசியல் சர்ச்சை

கொல்கத்தா, ஜூன் 9: மேற்கு வங்க மாநில வாக்காளர் பட்டியலில் வங்கதேச போராட்டக்காரரின் பெயர் இடம்பெற்றிருப்பது மாநிலத்தில் புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் சட்டவிரோத ஊடுருவலை அனுமதிப்பதாகவும், மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது மாநில எதிர்க்கட்சியான பாஜக குற்றஞ்சாட்டியது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப் பெரிய அளவில் மாணவர் போராட்டம் நடந்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான இந்தப் போராட்டம், வன்முறையாக வெடித்தது. மாணவர்களின் இந்தப் போராட்டம் அண்டை நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடையும் நிலை உருவானது.

Dinamani Tiruvannamalai からのその他のストーリー

Dinamani Tiruvannamalai

விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruvannamalai

முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு

அரசியல் மாற்றம்- அதிகாரம் மாற்றம் என்பது தமிழ்நாட்டுக்கு புதியதல்ல; ஆனால், நிகழ்ந்திருப்பது அடிப்படை மாற்றம் என்பதால் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.

time to read

3 mins

May 22, 2026

Dinamani Tiruvannamalai

அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!

\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.

time to read

2 mins

May 22, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruvannamalai

ஊக்கமருந்து விநியோகிப்போருக்கு 5 ஆண்டு சிறை

வருகிறது சட்டத் திருத்தம்

time to read

1 min

May 22, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

23 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Tiruvannamalai

717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு

உயர்நீதிமன்றம் பாராட்டு

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

5 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 21) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size