Facebook Pixel பத்து லட்சம் பேருக்கு உணவு.. | Dinamani Tiruvannamalai - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

பத்து லட்சம் பேருக்கு உணவு..

Dinamani Tiruvannamalai

|

May 25, 2025

1993-இல் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய முனைவர் அச்யுதா சமந்தா, 45 ஆயிரம் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார்.

- -ந.முத்துமணி

1993-இல் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய முனைவர் அச்யுதா சமந்தா, 45 ஆயிரம் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார். 'வாழ்வதற்காக கொடு, கொடுப்பதற்காக வாழ்' என்பதை லட்சியமாகக் கொண்டு, 'கொடுக்கும் கலை' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி, உலக அளவில் பரப்பி வருகிறார். திருமணம் செய்துகொள்ளாமல், கிடைப்பதை எல்லாம் சமூகத்துக்கே அளித்து வருகிறார்.

"எனது வாழ்க்கையின் முதல் 25 ஆண்டுகள் உணவில்லாமல் பட்டினியால் வாடினேன். ஆனால், அடுத்த 25 ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையின் குறிக்கோள். அதனால் எல்லோருக்கும் உணவளிப்பதை கடமையாகச் செய்து வருகிறேன்" என்கிறார் அச்யுதா சமந்தா.

ஒடிஸ்ஸாவில் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி வரும் அவரிடம் பேசியபோது:

"கற்பனையிலும் எட்டாத மிகவும் வறுமையான குடும்பத்தில் 1965-இல் பிறந்தேன். எனது தந்தை அனாதிசரண் சமந்தா, ஜார்கண்ட் மாநிலத்துக்கு உள்பட்ட ஜாம்ஷெத்பூரில் சிறு நிறுவனத்தில் சாதாரண வேலையில் இருந்தார். எனக்கு நான்கு வயதாக இருக்கும்போது, எனது தந்தை ரயில் விபத்தில் மரணம் அடைந்தார். கடனையும் அவர் விட்டுச் சென்றிருந்தார். எனது தந்தையின் நண்பர்கள் செய்த உதவியால், மூன்று மாதங்களைக் கழிக்க நேர்ந்தது. அதன்பிறகு வறுமையைத் தாங்க முடியவில்லை.

Dinamani Tiruvannamalai からのその他のストーリー

Dinamani Tiruvannamalai

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tiruvannamalai

ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

கேரள முன்னாள் முதல்வர் மகனிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை

பண முறைகேடு வழக்கு

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நாடுகளுக்கு இடையே வர்த்தகம், தொடர்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பு

பிரதமர் மோடி யோசனை

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size