Facebook Pixel உயர்ந்தவற்றுள் உயர்ந்தது | Dinamani Tiruvallur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

Dinamani Tiruvallur

|

May 17, 2026

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

- முனைவர் இரா. மாது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி. ஜெர்மனி கணிதவியலாளர் கார்ல் ஃப்ரீட்ரிக் காஸ் கணிதத்தை 'அறிவியலின் ராணி' என்றழைத்தார். அது போலத் தமிழைந்திலக்கணத்தின் ஒரு பகுதியான 'அணியிலக்கணத்தில் ராணியாகப் போற்றப் பெறுவது உவமையணி.

'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை' என்று உவமவியல் தொல்காப்பிய நூற்பா 274 குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, முத்துப் போன்ற பல் என்பதில் முத்து- உவமை. பல் - உவமேயம் (உவமிக்கப் பெறும் பொருள்). பொதுவாக உவமேயத்தைக் காட்டிலும் உவமை உயர்ந்ததாக யிருக்க வேண்டும் என்பதே மேற்குறித்த நூற்பாவின் பொருள் என்று கருதுகிறார்கள்.

ஆனால், இளம்பூரணர் உரைக் கருத்து அவ்வாறு அமையவில்லை. அதாவது உயர்ந்த பொருளை உவமையாகக் கூறுவது மட்டுமன்று. அதனுள் உவமை கூற வந்த பொருள்களிலேயே உயர்ந்த ஒன்றைக் குறிப்பிடுவதே 'உவமை உயர்ந்ததன் மேற்றே' என்பதன் பொருளாகும் என்பது இளம்பூரணரின் உவமையிலா உரைச் சிறப்பு.

Dinamani Tiruvallur からのその他のストーリー

Dinamani Tiruvallur

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவு: க.கிருஷ்ணசாமி

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்ததன் மூலம், ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

'நீட்' தேர்வு மூலம் ஊழல் நடக்கிறது: கி.வீரமணி

நீட் தேர்வு மூலம் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size