Facebook Pixel கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம் | Dinamani Tiruvallur - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்

Dinamani Tiruvallur

|

December 03, 2025

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்

'அரசு உத்தரவின்பேரில் இந்தி யாவில் விற்பனையாகும் அனைத்துக் கைப்பேசிக ளிலும் முன்பே நிறுவப்ப டும் 'சஞ்சார் சாத்தி' செய லியை மக்கள் நீக்க விரும் பினால் நீக்கிக் கொள்ள லாம்' என்று மத்திய தக வல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தெரி வித்தார்.

மோசடிகள் குறித்து புகாரளிப்பதற் காக மத்திய தகவல்தொடர்புத் துறை சார்பில் 'சஞ்சார் சாத்தி' செயலி உரு வாக்கப்பட்டது.

Dinamani Tiruvallur からのその他のストーリー

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இங்கிலாந்துடனான மகளிர் டி20 யஸ்திகா, ஜெமிமா, நந்தினி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

time to read

1 min

May 30, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உக்ரைன் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை

அமைதிப் பேச்சுவார்த்தை உள்பட போர் நிறுத்த முன்னெடுப்புகள் குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Tiruvallur

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பக்ரீத்: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் வியாழக்கிழமை (மே 28) பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

'நியாயமான போர்' கோட்பாட்டை நிராகரித்த போப்!

கடந்த 5-ஆம் நூற்றாண்டு முதல் கத்தோலிக்க திருச்சபையால் பின்பற்றப்பட்டு வந்த, சில குறிப்பிட்ட சூழல்களில் போரிடுவது தற்காப்பு ரீதியாக நியாயமானது என்ற 'நியாயமான போர்' கோட்பாட்டை போப் லியோ அதிகாரபூர்வமாக நிராகரித்துள்ளார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tiruvallur

பிகாரில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்

பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி நடைபெறுகிறது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tiruvallur

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size