Facebook Pixel நகைக் கடன் நிபந்தனைகள்: ஒரு பார்வை | Dinamani Tiruvallur - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

நகைக் கடன் நிபந்தனைகள்: ஒரு பார்வை

Dinamani Tiruvallur

|

May 26, 2025

நகைக்கான அடமான விதிகளை அதிகரிக்கும்போது வங்கிகளை நாடாமல், அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை மக்கள் அவசரத் தேவைக்காக நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், அதிக வட்டியும், நகைகளைத் திருப்ப முடியாத சூழலும் ஏற்படும்.

- முனைவர் வைகைச்செல்வன்

தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நகைக் கடனில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், புதிய விதிகள் கொண்டுவரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், இவை எளிய நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஆகவே, தங்க நகைகள் மூலம் கடன் பெறும் நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன.

இந்தியாவில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் தருண் சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தங்க நகைக் கடனில் முறைகேடுகள் நடப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். தங்க நகைகளை அடமானம் வைத்துப் பெறப்படும் கடன்கள் தொடர்பான ஆய்வை ரிசர்வ் வங்கி மேற்கொண்டபோது இதில் ஒழுங்கற்ற நடைமுறைகள் இருப்பதாகவும், அதை மாற்றம் செய்ய வேண்டும் என்பதும் ரிசர்வ் வங்கியின் நோக்கமாக இருந்தது.

தங்க நகைக் கடன்கள் பெறுவதற்கும், அவற்றை மதிப்பிடுவதிலும் குறைபாடுகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. வாடிக்கையாளர் இல்லாமல் தங்கத்தை மதிப்பிடுதல், தங்க நகைக் கடனில் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாதது, வாடிக்கையாளர் பணம் செலுத்தத் தவறினால், நகைகளை ஏலம் விடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது உள்ளிட்டவை இவற்றின் பலவீனமான அம்சங்களாகும்.

ஆகவேதான், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்கள் நகைக் கடன்கள் தொடர்பான செயல்முறைகளை மாற்றம் செய்து புதிய கொள்கைகளை வெளியிட வேண்டும் என்று கடந்த ஆண்டே ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில்தான், தங்க நகைக் கடன் தொடர்பாக 9 வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இவை பேசு பொருளாக மாறி நடுத்தர மக்களை நசுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

Dinamani Tiruvallur からのその他のストーリー

Dinamani Tiruvallur

தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு

முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani Tiruvallur

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Tiruvallur

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Translate

Share

-
+

Change font size