試す 金 - 無料
100 நாள் வேலைத் திட்ட நிதி: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
Dinamani Tiruvallur
|March 30, 2025
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
திருவள்ளூர், மார்ச் 29:
திருவள்ளூர் அருகே பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி என்ற அன்பரசு தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் பட்டரை பாஸ்கர், மாவட்டப் பிரதிநிதி சிட்டிபாபு, இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோதிலால், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் மகாலட்சுமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் சித்ரா ரமேஷ், ஆனந்தராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன்.பாண்டியன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மஞ்சு லிங்கேஷ், சுபாஷினி, நிர்வாகிகள் ராமதண்டலம், சுதர்சனம் உள்ளிட்ட அக்கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதேபோல், திருவள்ளூர் அருகே மணவாளநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அவைத் தலைவர் திராவிடபக்தன், ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், பேரம்பாக்கத்தில் ஒன்றியச் செயலாளர் கொண்டஞ்சேரி ரமேஷ், காக்களூரில் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் தேசிங்கு, தாமரைபாக்கம் புஜ்ஜிராமகிருஷ்ணன், செவ்வாப்பேட்டை ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த், மாவட்ட பொருளாளர் நரேஷ் ஆகியோர் தலைமையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
このストーリーは、Dinamani Tiruvallur の March 30, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruvallur からのその他のストーリー
Dinamani Tiruvallur
உத்தவ் கட்சியில் பிளவு?; எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சியின் மக்களவை எம்.பி.க்களில் 7 பேர் தனி அணியாக பிரிந்து, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
1 mins
June 18, 2026
Dinamani Tiruvallur
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Tiruvallur
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்
தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தவும், மக்கள் சார்ந்த கோரிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுக்கவும் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
1 min
June 18, 2026
Dinamani Tiruvallur
புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!
அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.
2 mins
June 18, 2026
Dinamani Tiruvallur
உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது
அமைச்சர் பெ. விஸ்வநாதன்
2 mins
June 18, 2026
Dinamani Tiruvallur
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani Tiruvallur
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Tiruvallur
முதல்வர் விஜய், உதயநிதி, தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 mins
June 18, 2026
Dinamani Tiruvallur
ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Translate
Change font size

