Facebook Pixel குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்! | Dinamani Tiruppur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!

Dinamani Tiruppur

|

May 10, 2026

சொற்சுவை, பொருட்சுவை, இசைச் சுவை ஏனை இலக்கியச் சுவை முதலிய அனைத்துச் சுவைகளெல்லாம் ஒருங்கே வாய்த்து திகழும் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை' என்னும் அகத்திணை நூல் என்றும் பொன்றாச் செந்தமிழ் அமிழ்தம்.

- புலவர் தி.வே. விஜயலட்சுமி

இந்த நூலின் ஒரு பாடலை கீழ்க்கண்ட பாடல் வழி சுவைப்போம்.அன்பின் ஐந்திணை எனச் சிறப்பிக்கப் பெறும் அகத்திணை இலக்கியத்தில் தோழி என்னும் மாந்தர் பெறும் இடம் மிகவும் இன்றியமையாதது; பெரும் பொறுப்பு வாய்ந்தது. ஐந்திணை இலக்கியத்துத் தோழி என்னும் ஆளைப் படைத்த பயன் என்ன? பால் வயத்தால் தாமே கண்டு ஒருவருக்கொருவர் அன்பு பூண்ட களவுக் காதலர்கள் கற்பாக வேண்டும். வெளிப்படையாக மணந்து இல்லறம் நடத்த வேண்டும் என்பதே அகத்திணையின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற வருபவளே தோழி. இதனால், தோழி கற்பொழுக்கத்திற் காட்டிலும் களவொழுக்கத்தில் இன்றியமையாதவள் என்பது விளங்கும்.

தோழியின் மதிநுட்பத்தையும் சொல்லாற்றலையும் நன்கு புலப்படுத்தும் பாடலொன்று குறிஞ்சிக் கலியில் உள்ளது. இதில் வரும் தோழி 'தலைவியை நட்பாக்கி வைக்க வேண்டும்' என்ற தலைவனுடைய வேண்டுகோளை ஏற்கிறாள். அவன் தன்னனிடம் கூறியவற்றையும், அந்தச் சொற்களைத் தன்னில் தாங்கிக் கொள்ள இயலாத தன்மையையும், அவனது நோக்கத்தையும் அவள் தலைவியிடம் எடுத்துக் கூறுகிறாள். கேட்ட தலைவி ஒன்றும் கூறாமல் இருக்கிறாள், அதைக் கண்டு தோழி தனக்குத் தானே கூறுவதுபோல், 'தலைவனின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்' என்று சொல்கிறாள்.

Dinamani Tiruppur からのその他のストーリー

Dinamani Tiruppur

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruppur

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Tiruppur

அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruppur

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruppur

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Tiruppur

உதகை ஆளுநர் மாளிகையில் சிறுத்தை நடமாட்டம்

உதகையிலுள்ள மக்கள் (ஆளுநர்) மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size