Facebook Pixel தொழில் தொடங்க கடன் தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த மூவர் கைது | Dinamani Tiruppur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

தொழில் தொடங்க கடன் தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

Dinamani Tiruppur

|

September 23, 2025

அரியலூர் அருகே தொழில் தொடங்க கடன் தருவதாகக் கூறி தஞ்சாவூர் விவசாயிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த 3 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகன் கோபிநாதன் (43). விவசாயியான இவர், தனது நிலத்தை அடகு வைத்து ரூ.6 கோடி பணம் பெற்று சொந்தமாக தொழில் தொடங்க பல கடன் நிதி நிறுவனங்களை அணுகி வந்துள்ளார்.

இதனையறிந்த திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (55), ஏமாற்றும் நோக்கத்தில் கோபிநாதனை கைப்பேசியில் தொடர்பு கொண்டு தனது பெயர் சக்கரவர்த்தி நான் பைனான்சியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, ரூ.6 கோடி கடன் வழங்க ரூ.1 கோடிக்கு ரூ.2 லட்சம் வீதம் ரூ.12 லட்சத்துக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் முத்திரைத்தாள்கள் பத்திரம் வாங்கி அதனை ஸ்கேன் செய்து கட்செவியில் அனுப்புமாறு கூறியுள்ளார்.

Dinamani Tiruppur からのその他のストーリー

Dinamani Tiruppur

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruppur

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tiruppur

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruppur

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruppur

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Translate

Share

-
+

Change font size