Facebook Pixel தங்கத்தில் முதலீடு செய்யலாமா? | Dinamani Tiruppur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

Dinamani Tiruppur

|

August 28, 2025

த்தனை சவரன் தங்கம் வாங்கி வைத்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் நமக்கு குறையவே குறையாது. தங்கம் நம்முடைய கௌரவத்தின் ஓர் அடையாளமாக மட்டுமல்லாமல், ஓர் அவசரகால தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய பொருளாகவும் இருந்து வருகிறது. எனவேதான், வறுமையில் இருக்கும் குடும்பம்முதல் பெரும் பணக்காரர்கள்வரை தங்கத்தை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

- எம்.சடகோபன்

இந்தியாவில் தங்கம் விலை என்பது சர்வதேச காரணிகள் மற்றும் இந்தியச் சந்தையில் அதன் தேவை ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றம் காண்கிறது. 2025-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மட்டும் இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 30% வரை உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ. 1.03 லட்சத்தைத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது. அதேபோன்று, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1.20 லட்சத்தைக் கடந்து விற்பனையாகிறது.

ஜனவரி மாதத்தில் ஒரு கிராம் ரூ.7,500 என இருந்த 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இப்போது ரூ. 9,500 என்ற விலையில் உள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,000-லிருந்து இப்போது ரூ.10,000-த்தைத் தாண்டி விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கரோனா காலத்திற்குப் பிறகுதான் மிக வேகமாக அதிகரித்திருக்கிறது என்று சொல்லலாம். இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மைல்கல்லை எப்போதோ கடந்து விட்டது.

Dinamani Tiruppur からのその他のストーリー

Dinamani Tiruppur

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது(படம்).

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Tiruppur

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல

மத்திய கல்வி அமைச்சகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size