Facebook Pixel இரு பத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம் | Dinamani Tiruppur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

இரு பத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்

Dinamani Tiruppur

|

August 23, 2025

சிந்து (ர் நடவடிக்கை (ன தாடர் பாக செய்திக் கட்டுரை வெளி யிட்டதற்காக அஸ்ஸாம் மாநில போலீஸார் பதிவு செய்த வழக்கின் (எஃப்ஐஆர்) அடிப்படையில் தி வயர் செய்தி வலைதளத்தின் நிறுவனர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், அலோசகர் ஆசி ரியர் கரண் தாப்பர் அகியோர் மீது கைது நடவடிக்கை கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக் கிழமை உத்தரவிட்டது.

சிந்து (ர் நடவடிக்கை (ன தாடர் பாக செய்திக் கட்டுரை வெளி யிட்டதற்காக அஸ்ஸாம் மாநில போலீஸார் பதிவு செய்த வழக்கின் (எஃப்ஐஆர்) அடிப்படையில் தி வயர் செய்தி வலைதளத்தின் நிறுவனர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், அலோசகர் ஆசி ரியர் கரண் தாப்பர் அகியோர் மீது கைது நடவடிக்கை கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக் கிழமை உத்தரவிட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தி

Dinamani Tiruppur からのその他のストーリー

Dinamani Tiruppur

ஆசிய போட்டிகள்: 15 பேருடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி, ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

புதிய வடிவத்தில் ‘ஆரோக்கிய சேது 2.0' செயலி

குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்

time to read

1 min

July 02, 2026

Dinamani Tiruppur

நல்லன எல்லாம் தரும் கடல்!

கடலுக்கு 'முந்நீர்' என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் 40 இடங்களில் 'முந்நீர்' என்ற சொல் வருகிறது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Tiruppur

6 நாள்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 2) முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tiruppur

இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷீர் கனால் புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tiruppur

தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!

தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகி விட்டது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruppur

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruppur

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட கல்வி அலுவலர் கைது

திருச்சியில் ஆசிரியைக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Translate

Share

-
+

Change font size