Facebook Pixel வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு | Dinamani Tirunelveli - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு

Dinamani Tirunelveli

|

September 01, 2025

உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.

தியான்ஜின் (சீனா), ஆக. 31:

இந்தியப் பொருள்கள் மீதான 50 சதவீத வரி உள்பட பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பால் உலகளாவிய வர்த்தகத்தில் இடர்ப்பாடுகள் நிலவும் சூழலில், மோடி-ஜின்பிங் இடையே நடைபெற்ற சந்திப்பில் மேற்கண்ட ஒருமித்த முடிவுகள் எட்டப்பட்டன.

சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக, ஜப்பானில் இருந்து தியான்ஜினுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை வந்தடைந்தார்.

கடந்த 2020-இல் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு படையினரின் மோதல் சம்பவத்துக்குப் பிறகு பிரதமர் மேற்கொண்ட முதல் சீனப் பயணம் இதுவாகும். கடைசியாக கடந்த 2018-இல் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க சீனா வந்திருந்த பிரதமர் மோடி, தற்போது 7 ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

Dinamani Tirunelveli からのその他のストーリー

Dinamani Tirunelveli

ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்

அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.

time to read

2 mins

June 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

உலகக் கோப்பை வில்வித்தை; இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகர்வ் கலப்பு அணிகள் மற்றும் ஆடவர் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

சிறப்பு விசாரணைக் குழு அமைக்கும் முடிவுக்கு கட்டுமானக் குழு தலைவர் வரவேற்பு

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை நிதி முறைகேடு புகார்

time to read

1 mins

June 15, 2026

Dinamani Tirunelveli

வாழ்க்கைப் பயணம்

நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.

time to read

3 mins

June 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

மின்வெட்டு பிரச்னைக்கு பிறர் மீது பழி சுமத்தக் கூடாது

தமிழகத்தில் நிலவும் தொடர் மின் வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண முடியாத தவெக அரசு, பிறர் மீது பழி சுமத்தி வருகிறது என முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 20 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

பாமக ஆதரவு இல்லாதிருந்தால் அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும்

பாமக ஆதரவு இல்லாவிட்டால், அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் என்று மயிலம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

அமெரிக்காவின் பணியாளர்போலச் செயல்படுகிறார் மோடி

அமெரிக்காவின் பணியாளர்போல பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலை கொண்டுவர நடவடிக்கை

மேற்காசிய போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size