Facebook Pixel பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை | Dinamani Tirunelveli - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை

Dinamani Tirunelveli

|

August 31, 2025

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, ஆக. 30:

இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன.

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வுப்படி, அமெரிக்காவின் 50 சதவீத சுங்கவரி விதிப்பால் மாநிலத்தின் கணிக்கப்பட்ட இழப்பு 3.93 பில்லியன் டாலராக இருக்கும். மேலும், வேலை இழப்பு 13 சதவீதத்தில் இருந்து 36 சதவீதம் வரை உயரும் என அஞ்சப்படுகிறது.

Dinamani Tirunelveli からのその他のストーリー

Dinamani Tirunelveli

தவெகவில் இன்று இணைகின்றனர் 3 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.வி ஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெக வில் வியாழக்கிழமை இணையவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

கத்தார் மத்தியஸ்தத்தில் அமெரிக்க-ஈரான் பேச்சு

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை நிரந்தரமாக்குவதற்கான தொழில்நுட்ப வழிகள் குறித்து ஆலோலோசிப்பதற்கு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் புதன்கிழமை தொடங்கியது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷீர் கனால் புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சுய பிரசவத்தால் உயிரிழப்பு: கணவர் மீது கொலை வழக்குப் பதிய சட்டத் திருத்தம்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் 20 கிகாவாட் உற்பத்தித் திறனை எட்டிய அதானி கிரீன்!

அதானி குழுமத்தின் அங்கமான அதானி கிரீன் எனர்ஜி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் 20 கிகாவாட் என்ற மாபெரும் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம்

ரஷிய ராணுவ தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ், 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம்

மறைந்த கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!

தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகி விட்டது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்கத் தடை

'கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இது தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது' என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

திருமணப் பதிவு மட்டுமே போதுமானதல்ல; மதச் சம்பிரதாயப்படி நடப்பதே ஹிந்து திருமணம்

திருமணத்தைப் பதிவு செய்து கொள்வதால் மட்டுமே அதை ஹிந்து திருமணம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தப் பிராந்தியம், கலாசாரத்தில் மதச் சம்பிரதாயப்படி நடப்பதையே ஹிந்து திருமணம் என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

July 02, 2026

Translate

Share

-
+

Change font size