試す 金 - 無料
'சமக்ர சிக்ஷா' திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்
Dinamani Tirunelveli
|July 28, 2025
பிரதமரிடம் தமிழக அரசு மனு
-
சென்னை, ஜூலை 27: பிஎம்-2020 முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு வைத்துள்ளது. ஆனால், தமிழக அரசு சட்டபூர்வ மற்றும் கொள்கை அடிப்படைகளில் தேசியக் கல்விக் கொள்கையின் சில அம்சங்களில், குறிப்பாக மும்மொழிக் கொள்கை மற்றும் 5+3+3+4 கட்டமைப்பில் பள்ளிக்கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றில் தனது மாற்றுக்கருத்துகளை தெரிவித்துள்ளது.
ரூ.2,151 கோடியை விடுவிக்க வேண்டும்: தமிழக பள்ளிக் கல்வி அமைப்பில் தற்போது 43.90 லட்சம் மாணவர்கள், 2.20 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 32,000-க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்கள் உள்ளனர். இதுபோன்ற முக்கிய திட்டத்துக்கு தேவையான நிதியை வழங்காமல் இருப்பது, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. எனவே, கடந்த நிதியாண்டிற்கான நிலுவையிலுள்ள ரூ.2,151.59 கோடி மத்திய அரசின் பங்கையும், 2025-26 ஆம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்கிடவும், ‘பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல் நிதியை விடுவிக்கவும் வேண்டும்.
このストーリーは、Dinamani Tirunelveli の July 28, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tirunelveli からのその他のストーリー
Dinamani Tirunelveli
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
இந்தியா- ஸ்லோவாக்கியா இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள்
பிரதமர் மோடி முன்னிலையில் கையொப்பம்
2 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
ரூ.25,000 கோடியை கடந்த ரெப்கோ வங்கி வர்த்தகம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டில் அனைத்து வணிகப் பிரிவுகளிலும் சேர்த்து ரூ.25,246 கோடி வர்த்தகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
கல்வி உதவித் தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள்
பெற்றோருக்கு கல்வித் துறை எச்சரிக்கை
1 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.48 லட்சம்
முதல்வர் விஜய் வழங்கினார்
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
பரிசுகளை ஏற்பதில் கவனம் தேவை!
ம னிதர்களிடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அன்பும் கனிவும் மிக்க வார்த்தைகளைப் போல பரிசளித்தல் எனும் பண்பின் பங்கும் அளப்பரியது.
2 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: பொறியாளர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது கார் மோதியதில் பொறியாளர்கள் 2 பேர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்
மேற்காசியாவில் போர்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் 'திசா' திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.
1 min
June 16, 2026
Translate
Change font size

