Facebook Pixel ஆட்டிசம் விழிப்புணர்வு அவசியம்! | Dinamani Tirunelveli - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஆட்டிசம் விழிப்புணர்வு அவசியம்!

Dinamani Tirunelveli

|

April 01, 2025

பொ.ஜெயச்சந்திரன்

- பொ.ஜெயச்சந்திரன்

கடந்த 2007-ஆம் ஆண்டின் கடைசி கயில் ஐக்கிய நாடுகள் சபையால் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ஆம் நாளன்று அதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

ஆட்டிசம் எனப்படும் மன இறுக்கம், பெருமூளை வாதம், மன வளர்ச்சிக் குறைவு, பல்வகை குறைபாடு ஆகியவை மூளை வளர்ச்சி அல்லது மத்திய நரம்பு மண்டலம் ஆகியவற்றில் காயம் ஏற்படுவதால்தான் தோன்றுகின்றன. கருவிலிருக்கும்போதோ, பிறக்கும்போதோ, அல்லது பிறந்த பின்னரோ மூளைக்கு ஆக்சிஜன் செல்வது பல்வேறு சூழல்களால் தடைபடும்போது இக்குறைபாடுகள் ஏற்படும். இத்தகைய சூழல்களால்தான் இந்தக் குறைபாடுகள் ஏற்படுகின்றனவே தவிர, இதற்கு நோய்கள் காரணம் அல்ல.

இந்த குறையானது, ஒருவருடைய தகவல் தொடர்பு, அறிவாற்றல் மற்றும் அவர் நடந்து கொள்ளும்விதத்தைப் பாதிக்கிறது. ஆட்டிசத்தைப் பல தரப்பட்ட தன்மையைக் கொண்ட ஒரு குறைபாடு என்பார்கள். காரணம், இதன் அறிகுறிகளும், பண்புகளும் குழந்தைகளிடம் பலவிதமாகக் காணப்படுகின்றன. அவர்களை வெவ்வேறு வகைகளில் பாதிக்கின்றன. சில குழந்தைகளுக்கு இதைச் சமாளிப்பதில் பெரிய சவால்கள் ஏற்படக்கூடும். அவர்களுக்குப் பிறருடைய உதவி தேவைப்படும். ஆனால் ஆட்டிசம் பாதிக்காமல், வேறு சில பிரச்னைகள் உள்ள குழந்தைகள், தங்களுடைய பெரும்பாலான வேலைகளைச் சுதந்திரமாகச் செய்வார்கள். அபூர்வமாக, சில சிறிய உதவிகள் மட்டுமே அவர்களுக்குத் தேவைப்படும்.

Dinamani Tirunelveli からのその他のストーリー

Dinamani Tirunelveli

இளைஞர்களுக்கு ஏ.ஐ. புதிய வாய்ப்புகளை உருவாக்கும்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும்; எனவே, ஏ.ஐ. வளர்ச்சி குறித்து அச்சம் தேவையில்லை என்று கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Tirunelveli

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வு: அரசியல் தலைவர்கள் கண்டனம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Tirunelveli

சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவர்கள் குறித்து தகவல்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

எஸ்ஐஆர் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தேர்தல் துறைக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Tirunelveli

சிறுமி பாலியல் வன்கொடுமை புகார்: 7 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது

திருச்சியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயது சிறுமி அளித்த புகாரின்பேரில் 7 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Tirunelveli

சிறிய ரக அணு உலைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா திட்டம்

தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் சிறிய ரக அணு உலைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்

23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Tirunelveli

இறைச்சி, மீன்கடைகளை வாரணாசிக்கு வெளியே மாற்ற மாநகராட்சி ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி நகருக்கு உள்ளே அமைந்திருக்கும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Tirunelveli

மேட்டூரிலிருந்து ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை

ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு?

time to read

1 mins

June 08, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்

கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Tirunelveli

கேரளம்: 'ஷிகெல்லா' தொற்றால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

time to read

1 min

June 08, 2026

Translate

Share

-
+

Change font size