Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

தெலங்கானா சுரங்க விபத்து: ரோபோக்களை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்த உத்தரவு

Dinamani Tirunelveli

|

March 09, 2025

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ரோபோக்களை ஈடுபடுத்த மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி சனிக்கிழமை உத்தரவிட்டார்.

நாகர்கர்னூல், மார்ச் 8:

தெலங்கானாவில் உள்ள நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

Dinamani Tirunelveli からのその他のストーリー

Dinamani Tirunelveli

நிகழாண்டில் 7-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

மேட்டூர் அணை நிகழாண்டு 7 ஆவது முறையாக திங்கள்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,500 கன அடியாக உள்ளதால் 40 நாள்களுக்குப் பிறகு உபரிநீர்ப்போக்கிகள் வழியாக 22,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

time to read

1 min

October 22, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

தென்னாப்பிரிக்காவுக்கு தொடர்ந்து 5-ஆவது வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 150 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பாகிஸ்தானை செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

October 22, 2025

Dinamani Tirunelveli

வெர்ஸ்டாபெனுக்கு 5-ஆவது வெற்றி

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சீசனின் 19ஆவது ரேஸான யுனைடெட் ஸ்டேட்ஸ் கிராண்ட் ப்ரீயில் நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.

time to read

1 min

October 22, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சக்காரியை சாய்த்தார் லெய்லா

ஜப்பானில் நடைபெறும் டோரே பான் பசிஃபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ், அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனர்.

time to read

1 min

October 22, 2025

Dinamani Tirunelveli

2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் இலச்சினை அறிமுகம்

வரும் அக். 31-இல் தொடங்கும் 2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டிக்கான இலச்சினையை (லோகோ) கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிமுகம் செய்தார்.

time to read

1 min

October 22, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

புதிய தலைமை மலர்கிறது!

காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.

time to read

3 mins

October 22, 2025

Dinamani Tirunelveli

இந்திய ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன்

தென்னாப்பிரிக்க'ஏ' அணிக்கு எதிரான சிவப்புப் பந்து தொடரில் விளையாடவிருக்கும் இந்திய 'ஏ' அணியின் கேப்டனாக, விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஷப் பந்த் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

October 22, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ஒருநாள் கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவுகள் ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் ஓவரில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர், தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

October 22, 2025

Dinamani Tirunelveli

சிதம்பரத்தில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள்; 2,000 ஏக்கரில் கம்பு பயிர்கள் சேதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழையால், நீர் வடியாமல் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 2,000 ஏக்கரில் கம்பு பயிர்கள் மழையால் சேதம் அடைந்துள்ளன.

time to read

1 min

October 22, 2025

Dinamani Tirunelveli

தீபாவளி திருநாள்: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள னர்.

time to read

1 min

October 20, 2025

Translate

Share

-
+

Change font size