試す 金 - 無料
இளம்பெண்களின் இசை பிரவாகம்!
Dinamani Tiruchy
|October 12, 2025
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து 'பிரவாகம்' என்ற இசைக் குழுவைத் தொடங்கி, நாடு முழுவதும் இசை மழை பொழிந்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசை நிகழ்ச்சி என வெவ்வேறு வடிவங்களில் இந்தக் குழுவினர் வழங்கி வரும் புதுமையான நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. அவர்களைச் சந்தித்துப் பேசினோம்:
'பிரவாகம்' இசைக் குழுவை எப்போது ஆரம்பித்தீர்கள்?
இசையில் ஆர்வமுடைய இளம் பெண் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து, 2017-ஆம் ஆண்டு 'பிரவாகம்' இசைக் குழுவை ஆரம்பித்தோம். எங்கள் குழுவில் நாங்கள் மொத்தம் நான்கு பேர் இருக்கிறோம். ஜனனி ஹம்சினி, வாய்ப்பாட்டு கலைஞர். அஞ்சனி சீனிவாசன், வீணை வாசிப்பார். ரங்கப்பிரியா, வயலின் இசைக் கலைஞர். அஸ்வினி, மிருதங்கம் மற்றும் கொன்னக்கோல் வாசிப்பார். இதுதவிர, தேவைக்கேற்ப பெண் இசைக் கலைஞர்களையும் எங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டு இசைக் கச்சேரிகளை வழங்கி வருகிறோம். நாடு முழுவதிலும் இதுவரை சுமார் 300 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அதில் கோயில் கச்சேரிகள், கல்யாணக் கச்சேரிகள், சபா கச்சேரிகள், மெல்லிசைக் கச்சேரிகள் போன்றவையும் அடங்கும். முழுக்க முழுக்க இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தியும் இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம்.நீங்கள் வழங்கியிருக்கும் குறிப்பிடத்தக்க இசை நிகழ்ச்சிகள்?
மயிலை கபாலீஸ்வரர் ஆலயம், சென்னை ஆர்.ஆர். சபா, பெங்களூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் போன்ற இடங்களில் நடத்திய இசைக் கச்சேரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சென்னை பாரத் கலாச்சாரில் நடந்த மார்கழி உற்சவம் நிகழ்ச்சியிலும், திருச்சி மார்கழி உற்சவம் நிகழ்ச்சியிலும், சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியிலும் வழங்கிய கச்சேரிகள் என்றென்றும் மறக்க முடியாதவை.このストーリーは、Dinamani Tiruchy の October 12, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruchy からのその他のストーリー
Dinamani Tiruchy
மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது எப்போது?
முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
இன்று தினமணி 'மாணவர் மலர்' அறிமுக விழா
அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்பு
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Dinamani Tiruchy
ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
நடிகர் ரஜினியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Dinamani Tiruchy
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Tiruchy
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி
ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு
2 mins
June 16, 2026
Translate
Change font size

