試す - 無料

கார்ல்சென் சாம்பியன்: குகேஷுக்கு 3-ஆம் இடம்

Dinamani Tiruchy

|

July 08, 2025

குரோஷியாவில் நடைபெற்ற சூப்பர் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றார்.

ஜாக்ரெப், ஜூலை 7:

அமெரிக்காவின் வெஸ்லி சோ, நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் ஆகியோர் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனர்.

முன்னதாக, இப்போட்டியின் பிளிட்ஸ் பிரிவு கடைசி சுற்றில், குகேஷ் - சக இந்தியரான ஆர்.பி ரக்ஞானந்தாவுடன் டிரா செய்தார்.

மேக்னஸ் கார்ல்சென் - உள்நாட்டவரான இவான் சரிச்சையும், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசதாரோவையும் வென்றனர்.

Dinamani Tiruchy からのその他のストーリー

Dinamani Tiruchy

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!

time to read

2 mins

January 14, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செயல்பட்ட 42 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை 'சீல்' வைக்கப்பட்டது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

time to read

1 min

January 14, 2026

Dinamani Tiruchy

உச்சத்தில் தொடங்கி சரிவில் முடிந்த சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Tiruchy

நியூஸிலாந்துடன் இன்று 2-ஆவது ஆட்டம் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை (ஜன.

time to read

1 min

January 14, 2026

Dinamani Tiruchy

பாகிஸ்தான்: அமைதிக் குழுவினர் 4 பேர் சுட்டுக் கொலை

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர் அமைதிக் குழுவைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர்.

time to read

1 min

January 14, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.

time to read

1 min

January 12, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

time to read

3 mins

January 12, 2026

Dinamani Tiruchy

ஸ்விட்டோலினா சாம்பியன்

ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலனா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.

time to read

1 min

January 12, 2026

Dinamani Tiruchy

எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...

இன்று பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாரை விரட்டியது 'வெள்ளையனே வெளியேறு' என்ற 'குயிட் இந்தியா' இயக்கம்.

time to read

2 mins

January 12, 2026

Translate

Share

-
+

Change font size