Facebook Pixel மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு | Dinamani Tiruchy - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு

Dinamani Tiruchy

|

July 06, 2025

திருச்சி மாவட்டம், ஆலந்தூர் பகுதிக்கு உள்பட்ட நீர்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிம வளத் துறை அலுவலர்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை, ஜூலை 5:

காவிரி நீர் ஆதாரத்துக்கான பாதுகாப்புச் சங்கத் தலைவர் சுடலைகண்ணு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனு: எங்கள் அமைப்பின் சார்பில், பொதுமக்களிடையே நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது, நிலத்தடி நீர் வளத்தை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். திருச்சி மாவட்டம், ஆலந்தூர் பகுதியில் மாவடிகுளம் நீர்த் தேக்கம் 124 ஏக்கரில் அமைந்துள்ளது. இது இந்தப் பகுதி பொது மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.

Dinamani Tiruchy からのその他のストーリー

Dinamani Tiruchy

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tiruchy

டார்ட்மண்ட்டிடம் வீழ்ந்தது பிராங்க்ஃபர்ட்

ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பிராங்க்ஃபர்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போருஷ்யா டார்ட்மண்ட்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tiruchy

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.

time to read

1 mins

May 10, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்

கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு

time to read

1 mins

May 10, 2026

Dinamani Tiruchy

பிளஸ் 2: பழங்குடியினர் நல பள்ளிகள் சாதனை

பிளஸ் 2 பொதுத் தேர்வில் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்

கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Tiruchy

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல் திட்டு பகுதியில் பரிசலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

சென்னை- கன்னியாகுமரிக்கு 4 நாள்கள் சிறப்பு ரயில்கள்

சென்னை எழும்பூரிலிருந்து கன்னியாகுமரிக்கு 4 நாள்களுக்கு கோடை கால சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tiruchy

பெண் பார்க்கச் செல்லும் மரபு

திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தவெகவினர் கொண்டாட்டம்

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்டிய நிலையில், தவெகவினர் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 10, 2026

Translate

Share

-
+

Change font size