試す - 無料

பெயர் கேட்டாலே பலன்

Dinamani Tiruchy

|

April 25, 2025

கயிலாயத்தின் வடபுறப் பகுதியில் இருந்த வைசிரா மகன் குபேரன், 'புட்பகம்' எனும் விமானத்தில் ஏறி சிவத் தலங்களை வழிபடுவார். ஒரு நாள் இரு நதிகளுக்கு இடையில் இருக்கும் இந்த வனத்தைக் கண்டு பூஜை செய்தார். அதுமுதல் இந்தப் பகுதி 'குபேரனின் அழகாபுரி' எனவும் இறைவன் 'அழகேசன்' எனவும் அழைக்கப்படலாயிற்று.

- -இரா.இரகுநாதன்

அங்கதேசத்து தர்மகர்மனுக்கு திருமணம் நிச்சயித்திருக்க, வனத்துக்குச் சென்ற அவரோ முனிவர் சாபத்தால் கல்லானார். அவர் வேண்ட இறைவனே, 'இத்தலத்தில் அட்சய திருதியை அன்று வணங்கினால் எல்லா பாவங்களும் நீங்கி நல்லவை வளரத் தொடங்கும்' என்றார். அவ்வாறே வணங்கி, சாபம் நீங்கப் பெற்றார். இதேபோல், கலிங்க நாட்டு மன்னன் விஸ்வதர்மன், கணிகையல் குல பிங்கலை ஆகியோரும் சாபம் நீங்கி, நல்வாழ்வு பெற்றனர்.

பாற்கடலைக் கடைந்தபோது வந்த அமுதத்தில் தேவர்களுக்கு வழங்கியது போக மீதமானவற்றை முனிவர்கள், ரிஷிகளுக்கு வழங்க ஒரு குடத்தில் இட்டு கருடனிடம் கொடுத்தார் திருமால். கருடனும் அழகாபுரிக்கு வந்து, இரு நதிகளுக்கு இடையிலுள்ள பத்ரிகாவனத்தில் அழகேசனை வணங்கி, கும்பத்தை பராசரமுனிவரிடம் கொடுத்தார். மயக்கம் தெளிந்த அசுரர்கள் அமுதகலசம் தேடி திருநணாவை வந்தடைந்தனர். இலவணாசுரன் புதல்வர்கள் நான்கு பேரும் 4 திசைகளில் சென்று தேட ஆயத்தமாயினர். பராசரன் சங்கமுகநாதரை வேண்ட, அவர் வேதநாயகியை வேண்டச் சொன்னார். ஏகவீரை, ஜயந்தி, மர்த்தனி சண்டகாதினி என்னும் துர்க்காம்ச சக்திகள் அசுரர்களை அழித்து 'தட்சண அளகை' என்னும் காவல் தெய்வங்களாக ஆயினர்.

Dinamani Tiruchy からのその他のストーリー

Dinamani Tiruchy

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Tiruchy

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

time to read

1 min

December 04, 2025

Dinamani Tiruchy

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா

பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruchy

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Translate

Share

-
+

Change font size