試す 金 - 無料
தமிழ் பற்றுக்கொண்ட அரசியல் தலைவர்!
Dinamani Tiruchy
|April 11, 2025
தமிழக அரசியலில் கட்சித் தலைமை, இலக்கியப் புலமை இரண்டும் சேர்ந்து முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் அபூர்வம். குமரி அனந்தன் அப்படிப்பட்ட அபூர்வ தலைவர்களில் ஒருவர்.
காந்திய கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட அனந்தன், பள்ளி நாள்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு குமரி மாவட்டத்தில் கவனிக்கத் தகுந்த ஓர் மாணவராக இருந்தவர். கல்லூரி நாள்களில் அவரது கவனம் காங்கிரஸ் கட்சியின் மீது சென்றது. இளைஞர் காங்கிரஸில் தனது அரசியலைத் தொடங்கிய குமரி அனந்தன், காமராஜரிடம் நெருங்கிப் பழகியவர்; அவரது அன்புக்குப் பாத்திரமானவர்.
நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினர், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர் குமரி அனந்தன். காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது ஸ்தாபன காங்கிரஸில் குமரி அனந்தன் இருந்தார். அப்போது ஜனதா கட்சியில் இணைந்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டில் குமரி அனந்தன் உள்பட மூன்று பேர் மக்களவைத் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றார்கள். வேலூரில் வி.தண்டாயுதபாணியும் மத்திய சென்னையில் பா.ராமச்சந்திரனும் வெற்றி பெற்றார்கள். பா.ராமச்சந்திரன் மத்திய மின்சாரத் துறை அமைச்சரானார்.
ஏற்கெனவே குமரி அனந்தன் எனக்கு பழக்கம் என்றாலும் 1977-இல்தான் அவருடனான நெருக்கம் அதிகமானது. அந்த நெருக்கம் தொடர்ந்தது.
このストーリーは、Dinamani Tiruchy の April 11, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruchy からのその他のストーリー
Dinamani Tiruchy
காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
June 02, 2026
Dinamani Tiruchy
யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Tiruchy
தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
2 mins
June 02, 2026
Dinamani Tiruchy
பெண் காவலர் புகார்: காவல் ஆய்வாளர் இடைநீக்கம்
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வாட்ஸ் ஆப்-இல் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, காவல் ஆய்வாளர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து, திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் தேஷ்முக் சேகர் சஞ்சய் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
1 min
June 02, 2026
Dinamani Tiruchy
தலைமை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழகத்தில் 1,800 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
1 min
June 02, 2026
Dinamani Tiruchy
அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கு நான் காரணமல்ல
லீமா ரோஸ் மார்ட்டின் எம்எல்ஏ
1 min
June 02, 2026
Dinamani Tiruchy
அரிய வகை கனிமங்கள் விவகாரம்: துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு
அரிய வகை கனிமங்கள் தொடர்பாக தமிழக அரசால் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மாநில கனிம வளங்கள் துறை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
June 02, 2026
Dinamani Tiruchy
மாநில சீனியர் நீச்சல் போட்டி: 5 புதிய சாதனைகள்
சென்னையில் நடைபெற்ற மாநில சீனியர் நீச்சல் போட்டியின் முதல் நாளில் 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
1 min
June 02, 2026
Dinamani Tiruchy
'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி
இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.
1 min
June 02, 2026
Dinamani Tiruchy
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Translate
Change font size
