試す 金 - 無料
எட்டயபுரத்தில் ஜதி பல்லக்கில் மகாகவி பாரதியார் சிலை ஊர்வலம்
Dinamani Thoothukudi
|December 08, 2025
அரண்மனை வளாகத்தில் சிலை திறப்பு
-
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள சமஸ்தானம் அரண்மனை வளாகத்தில் 32ஆம் ஆண்டு 'பாரதி திருவிழா 2025' தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வானவில் பண்பாட்டு மையம், எட்டயபுரம் சமஸ்தானம் ஆகியவை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, சமஸ்தானத்தின் 42-ஆவது மன்னர் சந்திர சைதன்ய ராஜா தலைமை வகித்தார்.
தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், நல்லி குப்புசாமி செட்டியார், முன்னாள் காவல் துறைத்தலைவர் ஆர். நடராஜ், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம். முரளி, சொற்பொழிவாளர் சுகி. சிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் தலைவர் கே. ரவி வரவேற்றார்.
このストーリーは、Dinamani Thoothukudi の December 08, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Thoothukudi からのその他のストーリー
Dinamani Thoothukudi
376 நிலஅளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 376 நில அளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
நீதித் துறைக்கு சவால் விடும் திமுக அரசு: அதிமுக பொதுக் குழுவில் கண்டனம்
நீதித் துறைக்கு சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மை கண்டனத்துக்குரியது என்று அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு மைக்ரோசாஃப்ட் - தொழிலாளர் அமைச்சகம் ஒப்பந்தம்
இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய தொழிலாளர் நல, வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 mins
December 11, 2025
Dinamani Thoothukudi
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
யுனெஸ்கோ கலாசாரப் பட்டியலில் தீபாவளி பண்டிகை!
இந்தியர்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் புதன்கிழமை (டிச.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
திருவண்ணாமலை தீப மலையில் ஏறிய நபர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் காண தடையை மீறி செவ்வாய்க்கிழமை இரவு மலை மீது ஏறிச் சென்ற நபர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
மகளிர் டி20: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் கமலினி, வைஷ்ணவி
இலங்கை மகளிர் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இந்திய மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
December 10, 2025
Dinamani Thoothukudi
ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான், இங்கிலாந்து வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 9 முதல் 16 இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.
1 min
December 10, 2025
Listen
Translate
Change font size
