試す 金 - 無料
படித்தால் மட்டும் போதுமா?
Dinamani Thoothukudi
|November 04, 2025
அண்மைக்காலமாக உயர் கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆனால், அதன் பிறகான முதுநிலை படிப்பு, முனைவர் பட்ட ஆய்வுகளில் மாணவிகள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இதற்கு பெண் குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது ஒருபுறமிருந்தாலும், பரவலாகத் தொடங்கப்பட்ட அரசுக் கல்லூரிகள், அரசின் திட்டங்கள் போன்றவையும் இதற்குக் காரணங்களாகும்.
'ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி 2023' என்ற தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 6,000-த்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பெற்றோர் தங்கள் குழந்தைகள் இளநிலை பட்டப் படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, முதுநிலை பட்டப் படிப்பு உள்பட கூடுதல் கல்வியைப் பெற வேண்டும் என விரும்புவது தெரியவந்துள்ளது.
அவர்களில் ஆண் குழந்தைகளின் பெற்றோர் 82%, பெண் குழந்தைகளின் பெற்றோர் 78% பேர் தங்கள் குழந்தைகள் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்போ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ படிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது.
このストーリーは、Dinamani Thoothukudi の November 04, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Thoothukudi からのその他のストーリー
Dinamani Thoothukudi
ரக்பி ப்ரீமியர் லீகில் மகளிர் அணிகள் அறிமுகம்
ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிர் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
1 min
April 28, 2026
Dinamani Thoothukudi
காலிறுதியில் இந்திய ஆடவர் அணி
டென்மார்க்கில் நடைபெறும் தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியா 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறியது.
1 min
April 28, 2026
Dinamani Thoothukudi
சபலென்கா, லெய்லா முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min
April 28, 2026
Dinamani Thoothukudi
தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
1 min
April 28, 2026
Dinamani Thoothukudi
கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
1 min
April 28, 2026
Dinamani Thoothukudi
மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்
இன்று திருக்கல்யாணம்
1 min
April 28, 2026
Dinamani Thoothukudi
புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.
2 mins
April 28, 2026
Dinamani Thoothukudi
தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு
கடும் வெயில் எதிரொலி
1 min
April 28, 2026
Dinamani Thoothukudi
எல்பிஜி டேங்கர் லாரிகள் காலையில் வேலைநிறுத்தம்; மாலையில் வாபஸ்
இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.
1 min
April 28, 2026
Dinamani Thoothukudi
தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.
2 mins
April 27, 2026
Listen
Translate
Change font size

