試す 金 - 無料
கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்: காங்கிரஸ் தேசிய செயற்குழு
Dinamani Thoothukudi
|April 25, 2025
'பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது; இது நம் குடியரசின் மீதான நேரடி தாக்குதலாகும். நாட்டு மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய இந்த தருணத்தில் பிரிவினையை பாஜக விதைக்கிறது' என காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
புது தில்லி, ஏப்.24:
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலர்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
このストーリーは、Dinamani Thoothukudi の April 25, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Thoothukudi からのその他のストーリー
Dinamani Thoothukudi
ஆன்த்ரோபிக் 'மித்தோஸ்' ஏஐ: புதிய அச்சுறுத்தல்
ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ. ஐ. மாடலான 'மித்தோஸ்' மூலம் நாட்டின் நிதித் துறைக்கும், வங்கிச் சேவைக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.
1 min
April 25, 2026
Dinamani Thoothukudi
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் அவகாசம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட காவல் துறையினர் 9 பேரும் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
April 25, 2026
Dinamani Thoothukudi
ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்த தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
April 25, 2026
Dinamani Thoothukudi
கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை
வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.
2 mins
April 25, 2026
Dinamani Thoothukudi
களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி
தேர்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்தார்.
1 min
April 24, 2026
Dinamani Thoothukudi
ஆயுள் பலம் அதிகரிக்க...
சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.
2 mins
April 24, 2026
Dinamani Thoothukudi
மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்: சுந்தர் சி
மக்கள் உற்சாகமாக வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தத் தேர்தலில் சிறப்பான தீர்ப்பை அவர்கள் வழங்குவர் என்றும் திரைப்பட இயக்குநரும், மதுரை மத்தியத் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளருமான சுந்தர் சி தெரிவித்தார்.
1 min
April 24, 2026
Dinamani Thoothukudi
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
1 min
April 24, 2026
Dinamani Thoothukudi
நாஸ்காம் புதிய தலைவர் நியமனம்
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, 'ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமாகன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
April 24, 2026
Dinamani Thoothukudi
தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு
வரலாறு காணாத சாதனை
1 mins
April 24, 2026
Translate
Change font size

