Facebook Pixel பெண்கள் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை: பிரதமர் மோடி | Dinamani Thoothukudi - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

பெண்கள் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை: பிரதமர் மோடி

Dinamani Thoothukudi

|

March 09, 2025

பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நவ்சாரி, மார்ச் 8:

சர்வதேச மகளிர் தினமான சனிக்கிழமை (மார்ச் 8), குஜராத் மாநிலம், நவ்சாரியில் உள்ள வன்சி போர்சி கிராமத்தில் நடைபெற்ற 'லட்சாதிபதி சகோதரி திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சுமார் ஒன்றரை லட்சத்துக் கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:

அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள். பெண்களுக்கு மதிப்பளிப்பதே, தேசம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கான முதல் படி. விரைவான முன்னேற்றத்துக்காக, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிப் பாதையில் நாடு பயணிக்கிறது. பெண்களின் கண்ணியம், வசதிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.

கோடிக்கணக்கான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு, பெண்களின் கண்ணியம் உறுதி செய்யப்பட்டது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி பெண்கள் வீட்டு உரிமையாளர்களாகி உள்ளனர். பேறுகால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது.

முஸ்லிம் சகோதரிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்க கடுமையான முத்தலாக்தடை சட்டம் இயற்றப்பட்டது. 370-ஆவது பிரிவு நீக்கத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பெண்களின் சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது.

Dinamani Thoothukudi からのその他のストーリー

Dinamani Thoothukudi

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Thoothukudi

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Thoothukudi

பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

time to read

1 mins

June 29, 2026

Dinamani Thoothukudi

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size