Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

Dinamani Thoothukudi

|

March 05, 2025

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

லாகூர், மார்ச் 4:

குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற நியூஸிலாந்தும், பி பிரிவில் முதலிடம் பெற்ற தென்னாப்பிரிக்காவும் லாகூரில் நடைபெறும் அரையிறுதியில் மோதுகின்றன.

இரு அணிகளுக்கும் ஐசிசி போட்டி களில் பட்டம் வெல்லும் வாய்ப்பே கிட்டாத நிலையில் அரையிறுதியில் ஆடவுள்ளன. இரு அணிகள் சமபலத்துடன் உள்ள நிலையில், இந்த ஆட்டம் பரபரப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா 1998-இலும், நியூஸிலாந்து 2000-இலும் ஐசிசி நாக் அவுட் கோப்பையில் பட்டம் வென்றிருந்தது. அப்போட்டி பின்னர் சாம்பியன்ஸ் கோப்பையாக அழைக்கப்பட்டது.

Dinamani Thoothukudi からのその他のストーリー

Dinamani Thoothukudi

அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

அதிகாரபூர்வமாக அறிவிப்பு

time to read

1 min

November 27, 2025

Dinamani Thoothukudi

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பிரமுகர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதிமுக பிரமுகரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Thoothukudi

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா

குடியரசுத் தலைவர் பெருமிதம்

time to read

2 mins

November 27, 2025

Dinamani Thoothukudi

விமானத்தில் பெண் மயக்கம்: சித்த வர்ம சிகிச்சையால் மீட்பு

விமானத்தில் மயக்கமடைந்த பெண்ணுக்கு சித்த மருத்துவர்கள் இருவர் வர்ம முறையில் முதலுதவி சிகிச்சையளித்து குணப்படுத்தினர்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Thoothukudi

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்; விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.

time to read

1 min

November 27, 2025

Dinamani Thoothukudi

மாநில உரிமைப் போராட்டத்தால் திமுக தொடர் வெற்றி

மக்கள் மீதான உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் திமுகவுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகின்றன என்று முதல்வர் மு.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Thoothukudi

சுதந்திரம் என்பது உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் இணைந்தது

'நாட்டின் சுதந்திரம் என்பது வெறும் உரிமைகளைப் பற்றியது மட்டுமல்ல; அது கடமைகளை நிறைவேற்றுவது, ஒற்றுமையாக செயல்படுவதையும் உள்ளடக்கியது' என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு உடனடி தடையில்லை: உச்சநீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Thoothukudi

சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

கடந்த நவ.

time to read

2 mins

November 27, 2025

Translate

Share

-
+

Change font size