試す 金 - 無料
எம்.ஜி.ஆர் பிறந்த நாள்: பிரதமர், தலைவர்கள் புகழாரம்
Dinamani Tenkasi
|January 18, 2026
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109ஆவது பிறந்த நாளையொட்டி, அவ ருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமி மக தலைவர்கள் புகழாரம் சூட்டியுள் ளனர்.
-
பிரதமர் நரேந்திர மோடி: எம்ஜிஆரின் பிறந்தநாளில் அவ ருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத் துக்கு அவரின் பங்களிப்பு மகத்தா னது. அதே அளவுக்கு தமிழ் பண் பாட்டை பிரபலப்படுத்துவதிலும் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. சமுதாய முன்னேற்றத்துக்காக அவர் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்.
எல். முருகன் (மத்திய இணைய மைச்சர்): எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலகட்டத் தில், பள்ளிகளில் சத்துணவு திட்டம் போன்ற கல்விக்கான நலத்திட்டங் கள், ஊழலற்ற நிர்வாகம், பெண்க ளுக்கான நலத்திட்டங்கள் என்று மகத்தான பல்வேறு சமூக நலத்திட் டங்களை செயல்படுத்தினார்.
このストーリーは、Dinamani Tenkasi の January 18, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tenkasi からのその他のストーリー
Dinamani Tenkasi
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tenkasi
கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tenkasi
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Tenkasi
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Listen
Translate
Change font size
