試す 金 - 無料
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
Dinamani Tenkasi
|October 10, 2025
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், காஞ்சி மகாத்மியத்திலும், ஹஸ்தகிரி மகாத்மியத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
ஒருசமயம் பள்ளிகொண்டா ரங்கநாதரை தரிசித்து மகிழ்ந்த பிரம்மா, யாகம் செய்ய விரும்பினார். முடிவில் வேறு இடங்களில் நூறு யாகங்கள் செய்வதை விட, சத்யவிரத க்ஷேத்திரம் எனும் காஞ்சிபுரத்தில் செய்வதே சிறந்தது எனத் தீர்மானித்தார்.
இந்நிலையில், சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கான பஞ்சாயத்து பிரம்மாவிடம் வந்தது. பிரம்மா தன் மனைவி என்றும் பாராமல், லட்சுமியே உயர்ந்தவர் என்று கூறினார்.
இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி அங்கிருந்து அகன்று, மேற்கேயுள்ள நந்தி துர்க்க மலைக்குச் சென்றார். காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய பிரம்மா தம்பதி சமேதராய் வரவேண்டியிருந்தது. ஆனால், சரஸ்வதி அதற்குச் சம்மதிக்கவில்லை.
このストーリーは、Dinamani Tenkasi の October 10, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tenkasi からのその他のストーリー
Dinamani Tenkasi
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Tenkasi
யோகா உலகமயமானதற்கு மோடிதான் காரணம்
யோகா உலகமயமானதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Tenkasi
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Tenkasi
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Tenkasi
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 22, 2026
Dinamani Tenkasi
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Tenkasi
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 21, 2026
Dinamani Tenkasi
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Tenkasi
இராவணன் புகழைத் திருத்தும் பெருமிதக் கவி!
இராமவதாரக் காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளுள்ளும் தம்மைக் கரைத்துக் கொண்டவர் கம்பர்.
2 mins
June 21, 2026
Dinamani Tenkasi
'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
June 21, 2026
Translate
Change font size
