Facebook Pixel நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்பு | Dinamani Tenkasi - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்பு

Dinamani Tenkasi

|

September 13, 2025

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவர்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

காத்மாண்டு, செப். 12:

நேபாள உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற சிறப்புக்குரிய சுசீலா கார்கி (73), இப்போது நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளார். அவரது பதவியேற்பின் மூலம் நேபாளத்தில் கடந்த சில நாள்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

அண்டை நாடான நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து, கடந்த திங்கள்கிழமை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல் துறையினரால் 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால், போராட்டம் மேலும் தீவிரமடைந்து, பெரும் வன்முறை வெடித்தது.

நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபர், பிரதமர், அமைச்சர்களின் வீடுகள், அரசுக் கட்டடங்கள் மற்றும் காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தெருவில் ஓட ஓட தாக்கப்பட்ட காட்சிகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

Dinamani Tenkasi からのその他のストーリー

Dinamani Tenkasi

ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tenkasi

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tenkasi

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tenkasi

உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது

அமைச்சர் பெ. விஸ்வநாதன்

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tenkasi

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tenkasi

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Dinamani Tenkasi

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Translate

Share

-
+

Change font size