Facebook Pixel ஒசாகாவை சந்திக்கும் அனிசிமோவா | Dinamani Tenkasi - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஒசாகாவை சந்திக்கும் அனிசிமோவா

Dinamani Tenkasi

|

September 05, 2025

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸின் அரையிறுதிச்சுற்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா மோதுகின்றனர்.

நியூயார்க், செப்.4:

மகளிர் ஒற்றையர் காலிறுதிச்சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜப்பானின் நவோமி ஒசாகா, 6-4, 7-6(7/3) என்ற நேர் செட்களில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலின் முசோவாவை தோற்கடித்தார். இருவரும் சந்தித்தது இது 5-ஆவது முறையாக இருக்க, ஒசாகா 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, யுஎஸ் ஓபனில் 3-ஆவது முறையாகவும், அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமாக 5-ஆவது முறையாகவும் அவர் அரையிறுதிக்கு வந்திருக்கிறார்.

இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தாம் களம் கண்ட 5 காலிறுதிச்சுற்றுகளிலுமே ஒசாகா வென்றிருக்கிறார். ஓபன் எராவில் இத்தகைய வெற்றியை பதிவு செய்த 3-ஆவது வீராங்கனை அவர். அமெரிக்காவின் கிறிஸ் எவர்ட், பெலரஸின் அரினா சபலென்கா ஆகியோர் முதலிருவர்.

Dinamani Tenkasi からのその他のストーリー

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tenkasi

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tenkasi

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tenkasi

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tenkasi

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tenkasi

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Tenkasi

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size