Facebook Pixel அமலுக்கு வந்தது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு | Dinamani Tenkasi - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

அமலுக்கு வந்தது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு

Dinamani Tenkasi

|

March 05, 2025

கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த கூடுதல் இறக்குமதி வரி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

வாஷிங்டன், மார்ச் 4:

இதற்குப் பதிலடியாக சீனாவும் கனடாவும் அமெரிக்கப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளதால் அந்த நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கநலன்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றார்.

அதிலிருந்தே, தனது தேர்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்ற அதிரடி உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் கடந்த மாதம் கையொப்பமிட்டார்.

Dinamani Tenkasi からのその他のストーリー

Dinamani Tenkasi

இன்று பாஜக கூட்டணி கூட்டம்

பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Tenkasi

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Tenkasi

'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

June 10, 2026

Dinamani Tenkasi

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Tenkasi

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Tenkasi

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Translate

Share

-
+

Change font size