試す 金 - 無料
வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்
Dinamani Salem
|August 24, 2025
அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
-
வாஷிங்டன், ஆக. 23:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அண்மையில் நடந்த சாலை விபத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஹர்ஜிந்தர் சிங், தனது கவனக்குறைவால் ஒரு மினிவேன் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஹர்ஜிந்தர் சிங் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தது பின்னர் தெரிய வந்தது.
மேலும், ஹர்ஜிந்தர் சிங் தனது வணிக ஓட்டுநர் உரிமத்தை கலிஃபோர்னியாவில் பெற்றுள்ளார். கலிஃபோர்னியா உள்பட சில மாகாணங்கள், குடியுரிமை இல்லாதவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்குகின்றன.
このストーリーは、Dinamani Salem の August 24, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Salem からのその他のストーリー
Dinamani Salem
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Salem
எங்கே கொண்டு போகிறாய் காலமே?
உண்மையில் மறைந்த பிரபல திரையுலகப் பிரமுகரின் உடலைச் சுமந்து வந்த வண்டியிலிருந்து அவ்வுடலை இறக்கிட இயலாதபடி நூற்றுக்கணக்கான கேமரா கருவிகள் முற்றுகையிட்டன.
3 mins
July 01, 2026
Dinamani Salem
ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்கள் வீரமரணம் விவகாரம்
1 mins
July 01, 2026
Dinamani Salem
அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடி
நடப்பு 2026-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
1 min
July 01, 2026
Dinamani Salem
காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.
1 min
July 01, 2026
Dinamani Salem
சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை
தொடர்ந்து 9-ஆவது காலாண்டாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை.
1 min
July 01, 2026
Dinamani Salem
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
1 min
July 01, 2026
Dinamani Salem
ஜப்பான் பிரதமர் தகாஷி இன்று இந்தியா வருகை
ஜப்பான் பிரதமர் சனே தகாஷி இந்தியாவில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
1 min
July 01, 2026
Dinamani Salem
மே மாத தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.1%
நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Salem
பகுதிநேர பி.இ. பட்டப் படிப்புகள்: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்
பணிபுரியும் தொழில் முறை அலுவலர்களுக்கான மூன்றாண்டு பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 ஆம் தேதி வரை பெறப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
1 min
June 30, 2026
Translate
Change font size
