試す 金 - 無料
'ஒரு மாநிலம்-ஒரு ஊரக வங்கி' திட்டம் விரைவில் அமல்?
Dinamani Salem
|April 07, 2025
'ஒரு மாநிலம்-ஒரு பிராந்திய ஊரக வங்கி திட்டத்தை விரைவில் அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
புது தில்லி, ஏப். 6: செலவுகளைக் குறைத்து, செயல்திறனை அதிகரிக்கும் விதமாக தற்போது மொத்தமுள்ள 43 பிராந்திய ஊரக வங்கிகளை (ஆர்ஆர்பி) 28-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ஒரு ஆர்ஆர்பிக்கு மேல் இருந்தால் அதை ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள 15 ஆர்ஆர்பிக்கள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
2024, மார்ச் 31 நிலவரப்படி 26 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் மொத்தமுள்ள 43 ஆர்ஆர்பிக்கள், 22,069 கிளை வங்கிகள் மூலம் 700 மாவட்டங்களில் செயல்பட்டுவருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு சேவைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு எண்மயமாக்கும் பணிகளை ஆர்ஆர்பி மேற்கொண்டு வருகிறது.
このストーリーは、Dinamani Salem の April 07, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Salem からのその他のストーリー
Dinamani Salem
ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தை முறியடிக்க ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’
அமெரிக்கா தொடக்கம்; 2 கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து பயணம்
1 mins
May 05, 2026
Dinamani Salem
மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி
மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
2 mins
May 05, 2026
Dinamani Salem
டெல்லியுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.
1 min
May 05, 2026
Dinamani Salem
இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Salem
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Salem
'மாண்புமிகு' மாணவன் விஜய்!
கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.
1 min
May 05, 2026
Dinamani Salem
தேசிய பங்குச் சந்தையில் தங்கத்தை 'இஜிஆர்' முறையில் வாங்கலாம்
இணையவழி தங்க வர்த்தகத்தை இன்னும் எளிமையாகவும் முறைப்படியாகவும் மாற்றுவதற்காக, 'மின்னணு தங்க ரசீது (இஜிஆர்)' எனும் புதிய முதலீட்டு முறையை தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
1 min
May 05, 2026
Dinamani Salem
சீமான் அதிர்ச்சித் தோல்வி: 4- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Salem
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Salem
பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி
ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.
1 min
May 05, 2026
Translate
Change font size
