Facebook Pixel ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம் | Dinamani Ramanathapuram & Sivagangai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்

Dinamani Ramanathapuram & Sivagangai

|

March 19, 2025

ரைசினா உரையாடலில் துளசி கப்பார்ட் பேச்சு

புது தில்லி, மார்ச் 18: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையை ‘அமெரிக்கா மட்டும்’ என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என அந்த நாட்டின் உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.

அதிபர் டிரம்ப்பின் கொள்கையானது பிரதமர் மோடியின் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் உறுதிப்பாட்டைப் போன்றதே என்றும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய அரசியல்-பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் ரைசினா உரையாடல் மாநாடு, புது தில்லியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட துளசி கப்பார்ட், ‘நமஸ்தே, ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

அவர் ஆற்றிய உரையில், ‘நான் உரையைத் தொடங்கியபோது கூறிய வார்த்தைகள் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருக்கும் தெய்வீக உணர்வைப் பிரதிபலிக்கின்றன. இனம் மற்றும் மதத்தைப் பொருள்படுத்தாமல் நாம் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை அவை நினைவூட்டுகின்றன.

Dinamani Ramanathapuram & Sivagangai からのその他のストーリー

Dinamani Ramanathapuram & Sivagangai

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்

எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

time to read

1 min

May 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size