Facebook Pixel அறிவியலில் புதிய சக்தியுடன் முன்னேறும் இந்தியா | Dinamani Pudukkottai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

அறிவியலில் புதிய சக்தியுடன் முன்னேறும் இந்தியா

Dinamani Pudukkottai

|

July 28, 2025

தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில், அறிவியல் துறையில் புதிய சக்தியுடன் இந்தியா முன்னேறுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

புது தில்லி, ஜூலை 27:

மேலும், விண்வெளித் துறை மீது இந்தியச் சிறார்கள் மத்தியில் புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 124-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒலிபரப்பானது.

அதில், அவர் கூறியிருப்பதாவது: அறிவியல், விண்வெளி, கலாசாரம் போன்ற துறைகளில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக் கூடிய சாதனைகள், கடந்த சில வாரங்களில் நிகழ்ந்துள்ளன. அண்மையில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அவர் பூமிக்குத் திரும்பியபோது, ஒட்டுமொத்த தேசமும் பெருமிதத்தில் பொங்கியது. கடந்த 2023, ஆகஸ்டில் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய போதும், இதேபோன்ற உற்சாகம் நிலவியது.

Dinamani Pudukkottai からのその他のストーリー

Dinamani Pudukkottai

பழம் நழுவி பாலில் விழுந்தது!

தேமுதிக முதல் முறையாக திமுகவுடன் தேர்தல் கூட்டணி மேற்கொண்டிருப்பதன்மூலம் கூட்டணிக்கு பலம் சேர்த்ததுடன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்க நிர்பந்திக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் ஒரு வலுவான செய்தியை திமுக அனுப்பியுள்ளது.

time to read

2 mins

February 20, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஏ.ஐ. புரட்சியை வழிநடத்தும் இந்தியா

புது தில்லி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 mins

February 20, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மகளிருக்கு ரூ.5,000 தேர்தல் கால சூழ்ச்சி

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

time to read

1 mins

February 20, 2026

Dinamani Pudukkottai

பார்வைக் குறைபாடு போக்கும் பகலவன்

சூரியனை மையமாகக் கொண்ட பஞ்ச பாஸ்கரத் தலங்களுள், சென்னைக்கு அருகில், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஞாயிறும் ஒன்று.

time to read

1 mins

February 20, 2026

Dinamani Pudukkottai

காஸா மறுசீரமைப்புக்கு ரூ.1.55 லட்சம் கோடி

அமைதிக் குழுவின் முதல் கூட்டத்தில் அறிவிப்பு

time to read

1 min

February 20, 2026

Dinamani Pudukkottai

'கேரளா ஸ்டோரி-2' படத்திற்கு பினராயி விஜயன் எதிர்ப்பு

'கேரளா ஸ்டோரி -2' தொடர்பான முன்னோட்டத் திரைப்படக் காட்சி அண்மையில் வெளியானது.

time to read

1 min

February 20, 2026

Dinamani Pudukkottai

'சமூக ஊடகங்களில் சிறாரைத் தடுப்பது சவாலானது'

'இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது மிகவும் சவாலானது' என்று மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

time to read

1 min

February 20, 2026

Dinamani Pudukkottai

பொன், பொருள் அருளும் பொங்கு சனி பகவான்

முற்பிறவி கர்மாக்களுக்கு ஏற்ப இன்ப, துன்பங்களை அனுபவிக்கச் செய்பவர் சனிபகவான்.

time to read

1 mins

February 20, 2026

Dinamani Pudukkottai

திமுக கூட்டணியில் தேமுதிக

முதல்வர் மு.க.ஸ்டாலின்-பிரேமலதா சந்திப்பு

time to read

1 mins

February 20, 2026

Dinamani Pudukkottai

பிகார்: பேரவைத் தலைவர் உள்பட 45 எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பிகாரில் சட்டப் பேரவைத் தலைவர் பிரேம் குமார் உள்பட 45 எம்எல்ஏக்கள் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

time to read

1 min

February 20, 2026

Translate

Share

-
+

Change font size