Facebook Pixel 12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ் | Dinamani Pudukkottai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ்

Dinamani Pudukkottai

|

July 28, 2025

தமிழக அரசு தகவல்

சென்னை, ஜூலை 27: தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாயவிலைக் கடைகளுக்கு 'ஐஎஸ்ஓ' சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் மாநில கூட்டுறவு துறையின் கீழ் 35,181 நியாயவிலைக் கடைகள், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1,527 நியாயவிலைக் கடைகள், இதர கூட்டுறவு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் நடத்தும் கடைகள் என மொத்தம் 37,328 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில், 26,618 கடைகள் முழு நேரமும், 10,710 கடைகள் பகுதி நேரமாகவும் செயல்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மொத்தம் சுமார் 2.25 கோடி மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

Dinamani Pudukkottai からのその他のストーリー

Dinamani Pudukkottai

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவருக்கு ஜாமீன்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு தொடர்பான வழக்கொன்றில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏவுமான பத்மகுமாருக்கு கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

time to read

1 mins

February 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மீண்டும் ஆட்சி அமைப்போம்

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

2 mins

February 21, 2026

Dinamani Pudukkottai

முதல்முறையாக காலிறுதியில் மான்செஸ்டர் யுனைடெட்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் மகளிருக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி, மான்செஸ்டர் யுனைடெட் காலிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

time to read

1 min

February 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம்: மேலும் 7 நடவடிக்கைகள் அறிவிப்பு

நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ், இணையவழி வர்த்தக ஏற்றுமதியாளர்களுக்கான கடனுதவி உள்பட மேலும் 7 நடவடிக்கைகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

time to read

1 min

February 21, 2026

Dinamani Pudukkottai

டிரம்ப் வரி விதிப்பு செல்லாது

அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 mins

February 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சின்னரை சாய்த்த மென்சிக் அறையிறுதியில் அல்கராஸ்

கத்தார் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் வெள்ளிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

February 21, 2026

Dinamani Pudukkottai

அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் தமனி இடுக்கி வைத்து தைத்த அரசு மருத்துவர்கள்

கேரள மாநிலத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் தமனி இடுக்கியை (கத்தரி போன்ற கருவி) வைத்து தைக்கப்பட்டிருந்தது, சிகிச்சை முடிந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

February 21, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 mins

February 21, 2026

Dinamani Pudukkottai

அமெரிக்கா தலைமையிலான ‘பேக்ஸ் சிலிக்கா’ கூட்டணியில் இந்தியா

அமெரிக்கா தலைமையிலான ‘பேக்ஸ் சிலிக்கா’ உத்திசார் கூட்டணியில் இந்தியா வெள்ளிக்கிழமை இணைந்தது.

time to read

1 min

February 21, 2026

Dinamani Pudukkottai

பழம் நழுவி பாலில் விழுந்தது!

தேமுதிக முதல் முறையாக திமுகவுடன் தேர்தல் கூட்டணி மேற்கொண்டிருப்பதன்மூலம் கூட்டணிக்கு பலம் சேர்த்ததுடன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்க நிர்பந்திக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் ஒரு வலுவான செய்தியை திமுக அனுப்பியுள்ளது.

time to read

2 mins

February 20, 2026

Translate

Share

-
+

Change font size