試す - 無料

வானம் வசப்படும் வேளை!

Dinamani Pudukkottai

|

June 27, 2025

இந்தியாவின் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு நேற்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து புதியதொரு வரலாறு படைத்திருக்கிறது.

இந்தியாவின் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு நேற்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து புதியதொரு வரலாறு படைத்திருக்கிறது. 'ஆக்ஸியம்-4' திட்டத்தின் கீழ் 'டிராகன்' விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நோக்கிய அந்தக் குழுவின் முதல் வெற்றி இது. 'ஸ்பேஸ்-எக்ஸ்' நிறுவனத்தின் 'ஃபால்கன் 9' ராக்கெட் மூலம் 'டிராகன்' விண்கலம் பல தடைகளையும் சோதனைகளையும் கடந்து இலக்கை எட்டியிருக்கிறது. கடந்த மே மாதம் திட்டமிடப்பட்ட இந்த முயற்சி விண்கலப் பாதையில் நிலவிய மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, விண்கலத்தை ஏவுதலில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது முதல்கட்டம் வெற்றிகரமாக முடிந்து அடுத்தகட்டத்துக்குச் செல்ல இருக்கிறார்கள் விண்வெளி வீரர்கள்.

சுமார் 60 பல்வேறு சோதனைகளை விண்வெளியில் மேற்கொண்டு பிறகு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப இருக்கிறார்கள். விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியபோது 'ஜெய்ஹிந்த்', 'ஜெய் பாரத்' என்று இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா முழங்கியது பழைய நினைவுகளைக் கிளறியது.

1984-இல் அன்றைய சோவியத் யூனியனின் 'சோயுஸ்' விண்கலத்தில் முதன்முறையாக விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட முதலாவது இந்தியர் ராகேஷ் சர்மா. விண்வெளியில் இருந்து பூமிப் பந்தைப் பார்த்த அவரிடம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, 'அங்கிருந்து பார்க்கும்போது நமது இந்தியா எப்படி இருக்கிறது?' என்று கேட்டார். 'ஸாரா ஜஹான் ஸே அச்சா' (உலக நாடுகளில் எல்லாம் அழகானது) என்று அவர் தெரிவித்ததை இப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

Dinamani Pudukkottai からのその他のストーリー

Dinamani Pudukkottai

தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Pudukkottai

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

பாஜக தேசியத் தலைவராகிறார் நிதின் நவீன்!

பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவரும் அக்கட்சியின் உயரிய பொறுப்பை வகிக்கும் இளம் தலைவராகவும் அறியப்படும் நிதின் நவீன் (45), இம்மாத இறுதியில் பாஜக தேசியத் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Pudukkottai

வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

திண்டுக்கல்லில் தம்பதி வெட்டிக் கொலை

திண்டுக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக பிணையில் வெளியே வந்தவரும், அவரது மனைவியும் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size