Facebook Pixel காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து | Dinamani Puducherry - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து

Dinamani Puducherry

|

September 10, 2025

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, செப். 9:

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவர் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பொருள்கள் வாங்க வந்த நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், கடையில் இருந்து சிவாவின் மருமகன் லோகேஷ்வரன் ரவி மற்றும் ஊழியர்கள் முருகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகனின் புகாரின்பேரில், போலீஸார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். பேக்கரி உரிமையாளர் சிவா அளித்த புகாரின் பேரில் முருகன் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில், பேக்கரி உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்படாமல் இருந்தனர்.

Dinamani Puducherry からのその他のストーリー

Dinamani Puducherry

பயிற்சி மருத்துவர் பாலியல் கொலைச் சம்பவம் மேற்கு வங்கத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை முறையாக கையாளாத குற்றச்சாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வர் சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது

வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani Puducherry

தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Puducherry

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

time to read

3 mins

May 15, 2026

Dinamani Puducherry

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Translate

Share

-
+

Change font size