Facebook Pixel வேகமாக வளர்கிறது இந்திய பொருளாதாரம் | Dinamani Puducherry - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

வேகமாக வளர்கிறது இந்திய பொருளாதாரம்

Dinamani Puducherry

|

August 11, 2025

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

- பிரதமர் மோடி

பெங்களூரு, ஆக. 10:

இந்தியாவை செயல்படாத பொருளாதாரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் விமர்சித்த நிலையில், பிரதமர் மோடி அவருக்கு மீண்டும் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

பெங்களூரு ஐஐடி (சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையம்) வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் மஞ்சள் வழித்தடம், மூன்று வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை நாட்டுக்கு அர்ப்பணித்து, ரூ.15,600 கோடி மதிப்பிலான நான்காம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம், உலக அளவில் 10-ஆவது இடத்தில் இருந்து முதல் 5 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. உலகின் மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இடம்பெறுவதற்கு இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்த வேகம் எங்கிருந்து கிடைத்தது? சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றத்துக்கான முனைப்பின் மூலம் வேகம் கிடைக்கிறது. அதேபோல தெளிவான நோக்கம், நேர்மையான முயற்சிகளின் வழியாக நமக்கு வேகம் கிடைத்துள்ளது.

Dinamani Puducherry からのその他のストーリー

Dinamani Puducherry

காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Puducherry

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Puducherry

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Puducherry

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

time to read

1 min

July 01, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Puducherry

முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா

பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Puducherry

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Translate

Share

-
+

Change font size